Mar 13, 2025, 14:18 PM IST
திருவனந்தபுரம் கிள்ளி ஆற்றின் கரையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மார்ச் 5 ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை 14 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும். Read More
Mar 13, 2025, 14:12 PM IST
மின்சாரம் பாய்ந்து.இதில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே பேச்சிமுத்து பரிதாபமாக இறந்தார். Read More
Mar 13, 2025, 12:59 PM IST
கன்னியாகுமரியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுற்றுப்புறங்களில் ஏராளமான குப்பை கூளங்கள் குவிந்து கிடந்தது Read More
Mar 13, 2025, 12:53 PM IST
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து ஆயுதப்படை மைதானம் வழியாக பாளையங்கோட்டை வரை செல்லும் சாலை இரண்டு புறமும் ஒன்றரை மீட்டர்களுக்கு அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. Read More
Mar 13, 2025, 09:44 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது Read More
Mar 13, 2025, 18:55 PM IST
தென்காசி_மாவட்டம், புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. Read More
Mar 13, 2025, 08:35 AM IST
பத்து ரூபாய் கட்டணம் வசூலித்து திரையிடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கையெழுத்துட்டு அனுப்பியது போன்ற ஒரு போலி கடிதத்தை ஒரு கும்பல் பல்வேறு பள்ளி நிர்வாகங்களிடம் வழங்கி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததாக தெரிகிறது. Read More
Mar 13, 2025, 08:19 AM IST
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரத்தில் கொலை செய்தவரை கைது செய்து தங்க நகைகளை மீட்டு சிறப்பான பணி புரிந்த 89 காவல்துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். Read More
Mar 12, 2025, 09:45 AM IST
மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி இன்று( மார்ச் 12 ) முதல் மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது . Read More
Mar 12, 2025, 09:36 AM IST
தமிழ்நாடு வனத்துறை சார்பில் மார்3 3 ஆம் தேதி நெல்லை அறிவியல் மையத்தில் ஓவியப் போட்டி நடைபெற்றது. Read More