Mar 12, 2025, 08:18 AM IST
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக , மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.40 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 103.51 அடியாகவும் உயர்ந்துள்ளது. Read More
Mar 11, 2025, 17:59 PM IST
நெல்லை மாவட்டத்தில் இன்று மாலை 4:30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 16.86 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது: Read More
Mar 11, 2025, 16:11 PM IST
திருப்பூரைச் சேர்ந்த கனல் கண்ணன் என்பவரின் தலைமையில் இரு ஆண்டுகளுக்கு முன் வெடி கொலை செய்யப்பட்ட வைகுண்டம் என்பவரின் கல்லறைக்கு மாலை அணிவிக்க வந்ததாக தெரிவித்துள்ளனர். Read More
Mar 11, 2025, 16:09 PM IST
திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. Read More
Mar 11, 2025, 16:00 PM IST
கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச்செயலாளர் ஏ.சி.பாவரசு மாநிலதுணை செயலாளர் கனியமுதன் சந்தித்து ஆறுதல் கூறினர். Read More
Mar 11, 2025, 15:23 PM IST
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகர தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப் படத்தை தீ வைத்து எரித்தும், செருப்பை கொண்டு அடித்தும் போராட்டம் நடத்தினர். Read More
Mar 11, 2025, 14:08 PM IST
கதிர் மேல் பையில் இருந்த செல்போனை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைக்க முயன்றுள்ளார். அப்போது, பைக் நிலை தடுமாறி சாலையருகே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில், இன்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Read More
Mar 11, 2025, 14:01 PM IST
மாணவன் சாலமோன் டேவிட் தற்போது ஸ்மார்ட் ஷூ ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் அபாயகரமான பகுதிகளில் போரில் ஈடுபடும் போது கன்னிவெடிகளில் இருந்து தப்பிக்க இந்த ஷூ உதவிக்கரமாக இருக்கும். Read More
Mar 11, 2025, 13:13 PM IST
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றிட வேண்டும். Read More
Mar 11, 2025, 12:42 PM IST
நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் மாதாந்திர இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது. Read More