unemployment-rate-8-19-percentage-as-highest-in-50-years

50 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..

வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த மாதத்தில் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியி்ல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Sep 27, 2019, 10:09 AM IST

shamika-ravi-rathin-roy-out-of-pm-economic-advisory-council-in-reshuffle

பொருளாதார நிலையை விமர்சித்த பிரதமரின் 2 ஆலோசகர்கள் நீக்கம்..

பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து ஷமிகா ரவி, ரத்தின் ராய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சித்தவர்கள்.

Sep 26, 2019, 14:15 PM IST

modi-greets-former-prime-minister-manmohansingh-on-his-birthday

மன்மோகனுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து..

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று தனது 87வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Sep 26, 2019, 11:10 AM IST

will-modi-ask-howdy-farmers-howdy-youth-congress-questioned

ஹவ்டி விவசாயி.. மோடி கேட்பாரா? காங்கிரஸ் கேள்வி..

அமெரிக்காவில் ஹவ்டி மோடி கொண்டாடிய பிரதமர் மோடி, ஹவ்டி விவசாயி, ஹவ்டி யூத்? என அவர்களிடம் விசாரி்ப்பாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Sep 25, 2019, 14:25 PM IST

modi-got-global-goal-keeper-award-from-bil-gates

இந்தியாவின் தந்தை.. குளோபல் கோல் கீப்பர்.. உலக அரங்கில் எகிறும் மோடியின் செல்வாக்கு!

ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவை தூய்மைப்படுத்தியுள்ளார் மோடி என அவரை கெளரவித்து குளோபல் கோல் கீப்பர் விருதை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வழங்கியுள்ளார்.

Sep 25, 2019, 10:32 AM IST

p-chidambaram-teasing-modi-for-his-ellaam-soukiyam-speech

இதைத் தவிர எல்லாம் சவுக்கியம்.. மோடியை கிண்டலடித்த சிதம்பரம்

பிரதமர் மோடியின் ஹுஸ்டன் பேச்சை கிண்டலடித்து, திகார் சிறையில் உள்ள ப.சிதம்பம் ட்விட் பதிவிட்டிருக்கிறார்.

Sep 23, 2019, 13:45 PM IST

modi-seeks-standing-ovation-for-mps-who-scrapped-article-370-gets-it-in-houston

பிரிவு 370ஐ ரத்து செய்ததற்காக ஹுஸ்டனில் மோடிக்கு பாராட்டு..

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு ஹுஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Sep 23, 2019, 07:53 AM IST

confident-visit-will-present-india-as-global-leader-says-pm-modi-as-he-leaves-for-us

எனது அமெரிக்க பயணத்தால் இந்தியா தலைமை நாடாகும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..

அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஹுஸ்டன் நகரில் நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவருடன் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார்.

Sep 21, 2019, 10:20 AM IST

after-pm-narendra-modi-mamata-banerjee-seeks-meeting-with-amit-shah

மோடியிடம் அரசியல் பேசவில்லை.. சந்திப்புக்கு பின் மம்தா பேட்டி.. அமித்ஷாவையும் சந்திக்கிறார்.

பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அவருடன், மேற்கு வங்க வளர்ச்சித் திட்டங்கள் பற்றி மட்டுமே பேசினேன். அரசியல் பேசவில்லை என்று சந்திப்புக்குப் பின்பு மம்தா தெரிவித்தார்.

Sep 19, 2019, 09:39 AM IST

finance-minister-nirmala-sitharaman-on-wednesday-announced-that-the-cabinet-has-approved-the-decision-to-ban-e-cigarettes

இ-சிகரெட்டுகளுக்கு தடை.. நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

நாட்டில் இனி இ-சிகரெட்டுகளை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்

Sep 18, 2019, 18:19 PM IST