Jan 22, 2021, 18:25 PM IST
கொரோனா தடுப்பில் இந்தியா முற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் காணொலி மூலம் உரையாடும் போது மோடி இவ்வாறு குறிப்பிட்டார். Read More
Jan 11, 2021, 18:23 PM IST
ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்றும், முதல் கட்டமாக 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடும் செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Oct 23, 2020, 14:51 PM IST
காஷ்மீருக்கான அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்லி, ஓட்டு கேட்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு எப்படி துணிச்சல் வந்தது என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது. Read More
Sep 17, 2020, 09:14 AM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 70வது பிறந்த நாள். இதையொட்டி, நேபாள பிரதமர் சர்மா ஒளி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ வாழ்த்தியுள்ளார். Read More
Aug 20, 2020, 20:33 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனியை பாராட்டி பிரதமர் மோடி இரண்டு பக்க கடிதம் அனுப்பியிருக்கிறார். இதை தோனி இன்று தனது வலைப்பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில், ``ஆகஸ்ட் 15ம் தேதியன்று உங்களுக்கேயுரிய தன்னடக்க முத்திரையுடன் சிறு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தீர்கள். Read More
Aug 10, 2020, 10:07 AM IST
அந்தமான் நிகோபர் தீவுகளுக்குக் கண்ணாடி நூலிழை இணைப்பு(ஆப்டிகல் பைபர் கேபிள்) இன்று(ஆக.10) முதல் செயல்பட உள்ளதைப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில் இருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 2300 கி.மீ. தூரத்திற்குக் கடலுக்கு அடியில் கண்ணாடி நூலிழை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Nov 27, 2019, 12:24 PM IST
பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Nov 4, 2019, 16:21 PM IST
சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். Read More
Nov 2, 2019, 23:39 PM IST
பதினாறாவது ஆசியான்-இந்தியா மாநாடு, 14-ஆவது கிழக்கு ஆசிய மாநாடு, 3-ஆவது பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி Read More
Sep 13, 2019, 11:19 AM IST
ஜார்கண்ட் சட்டசபைக்கு ராஞ்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டதாக குறிப்பிட்டார். Read More