Apr 22, 2019, 09:46 AM IST
திருச்சியில் உள்ள கருப்பசாமி கோவிலில் நடந்த திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். Read More
Apr 16, 2019, 09:21 AM IST
உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிந்திரசிங் ஜடேஜா இடம்பிடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Apr 13, 2019, 11:50 AM IST
நாட்டின் நலனுக்காக திமுக ஆதரவை கேட்க நேர்ந்தால், தவறாமால் கேட்போம் என பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். Read More
Apr 11, 2019, 13:21 PM IST
தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தானில் இந்திய விமானப் படை தாக்குதல், புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது போன்றவற்றை குறிப்பிட்டுப் பேசியதில் தேர்தல் விதிமுறையை மீறியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்பியுள்ளார். Read More
Apr 9, 2019, 17:56 PM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை வைத்து அரசியல் சூதாட்டம் ஆடுகிறார் மோடி என்றும் ஹிட்லர் ஒருவேளை உயிரோடு இப்போது இருந்திருந்தால், மோடியின் சர்வாதிகாரத்தை பார்த்து தூக்கில் தொங்கியிருப்பார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். Read More
Apr 9, 2019, 09:58 AM IST
52 வருட அரசியல் அனுபவத்தில் மோடி போன்ற மோசமான பிரதமரை இதற்கு முன் பார்த்ததில்லை என்று மூத்த அரசியல்வாதியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வேதனை தெரிவித்துள்ளார். Read More
Apr 8, 2019, 10:40 AM IST
நீங்க எங்கே வேண்டுமானாலும் ஓடலாம்.. ஒளிந்தும் கொள்ளலாம்.. ஆனால், நீங்கள் செய்த வினை.. உங்க கர்மா உங்களை சும்மா விடாது.. நிச்சயம் உங்களை துரத்தும் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Apr 8, 2019, 09:45 AM IST
பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகளை திரட்டி டெல்லியில் பல நூதனப் போராட்டங்களை நடத்திய அய்யாக்கண்ணு, பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளார். மோடியை எதிர்த்து, அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகளை களமிறக்கப் போவதாக வீராவேசக் குரல் கொடுத்த அய்யாக்கண்ணு இப்போது போட்டியில்லை என்று தடாலென பின் வாங்கியுள்ளார். Read More
Apr 7, 2019, 10:19 AM IST
காங்கிரஸ் கட்சி கஜினி பட ஹீரோ போல தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மறந்து விட்டது என பிரதமர் மோடி கலாய்த்துள்ளார். Read More
Apr 6, 2019, 13:51 PM IST
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக அரசு தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் ஓரிரு நாளில் என்னையும் கைது செய்ய முயற்சிக்கலாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். Read More