Feb 27, 2019, 13:37 PM IST
பாமக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித், தினகரன் முன்னிலையில் அம முகவில் இணைந்தார். Read More
Feb 26, 2019, 19:33 PM IST
அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்துள்ளார். Read More
Jan 21, 2019, 12:38 PM IST
பயிற்சியாளர் திட்டியதைக் கண்டித்து இளம் ஹாக்கி வீரர்கள் தலையை மொட்டையடித்து நூதனப் போராட்டம் நடத்திய சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. Read More
Dec 9, 2018, 09:25 AM IST
அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். இதை எதிர்த்து பாஜக செயலர் எச்.ராஜா, "ரஞ்சித்திற்கு ஒன்றும் தெரியாது" என்று ரஞ்சித்தை தாக்கும் வகையில் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். Read More
Dec 8, 2018, 20:27 PM IST
பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் படத்திற்கு "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2018, 16:55 PM IST
தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Nov 14, 2018, 17:25 PM IST
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தீரமுடன் போரிட்டு 25 வயதில் மரணித்துப் போன ஆதிகுடி இன மாவீரன் பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவது தொடர்பாக இயக்குநர்கள் கோபி நயினார் மற்றும் பா. ரஞ்சித் ஆதரவாளர்களிடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. Read More
Oct 3, 2018, 21:13 PM IST
பா. ரஞ்சித் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரியேறும் பெருமாள் படத்திற்கு பல தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், படக்குழுவை நடிகர் கமல் பாராட்டியுள்ளார். Read More
Oct 3, 2018, 11:15 AM IST
ராகுல் காந்தி மீது தனது காதலை வெளிப்படுத்திய கரீனா அவருடன் இணைந்து பல இடங்களுக்கு செல்ல ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார் Read More
Sep 26, 2018, 20:12 PM IST
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) திரைக்கு வருகிறது. Read More