Jan 20, 2021, 09:33 AM IST
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. Read More
Jan 19, 2021, 14:21 PM IST
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொது நல வழக்கினைத் தொடர்ந்திருந்தார். அதில், 100 சதவிகித வாக்குப்பதிவிற்காகத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது Read More
Jan 19, 2021, 09:40 AM IST
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எப்படிச் சொன்னீர்கள்? நான் ஏற்கனவே 200 என்று சொல்லியிருந்தேன். ஆனால், 234 தொகுதியிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான் நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை நான் கண்கூடாகப் பார்த்தேன் Read More
Jan 18, 2021, 20:04 PM IST
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தென் கொரியாவின் சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read More
Jan 18, 2021, 12:34 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Jan 18, 2021, 09:36 AM IST
அசாம் மாநிலத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள் குழு ஆய்வு மேற்கொள்கிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. Read More
Jan 12, 2021, 21:07 PM IST
அவப்போது இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jan 12, 2021, 15:14 PM IST
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்பதில், அதிமுக, திமுக கட்சிகளை போல் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் கோதாவில் இறங்கி விட்டன. Read More
Jan 9, 2021, 09:43 AM IST
உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற வாக்குப்பதிவு மைய அதிகாரியின் காலை வெட்டுவேன் என்று சிபிஎம் எம்எல்ஏ மிரட்டியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நடந்துள்ளது. Read More
Jan 8, 2021, 09:20 AM IST
டிரம்ப் கெடுத்து வைத்துள்ள அமெரிக்க நீதித் துறையைச் சீர்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More