Dec 12, 2020, 19:24 PM IST
கேரளாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், யாரிடமிருந்தும் ஒரு நயா பைசா கூட வாங்க மாட்டோம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.இந்தியாவிலேயே தற்போது கேரளாவில் தான் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. Read More
Dec 11, 2020, 11:58 AM IST
கணவன் வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த 26 வயது இளம்பெண், குங்குமத்தை அளவுக்கதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Dec 8, 2020, 11:03 AM IST
நடிகை ஸ்ருதி ஹாசன் கொரோனா ஊரடங்கில் தனி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் செல்ல பூனை குட்டி மட்டுமே இருந்தது. அதனுடன் விளையாடி பொழுதைக் கழித்ததுடன் இசை பயிற்சி செய்தும், பாடல் ஆல்பத்துக்காக பாடல் எழுதியும் இசை கம்போஸ் செய்தும் நேரத்தைச் செலவழித்தார். Read More
Dec 4, 2020, 19:21 PM IST
சிட்னியில் இருந்து 2018 அக்டோபரில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்துள்ளார் தீபன். Read More
Nov 30, 2020, 21:03 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். Read More
Nov 29, 2020, 20:39 PM IST
குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கு மனநிலை மந்தமாகிவிடும். குளிராக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. தூங்கிவழிவதுபோல் இருக்கும். Read More
Nov 29, 2020, 18:40 PM IST
நைஜீரியாவில் ஒரே நேரத்தில் 6 மனைவிகள் கர்ப்பம் ஆன ஆச்சரிய சம்பவம் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி பலரால் பேசப்பட்டு வருகின்றது. Read More
Nov 28, 2020, 20:47 PM IST
பாகிஸ்தானில் ஒரு திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு பெண் ஏகே 47 ரகத் துப்பாக்கியைப் பரிசாகக் கொடுத்தது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ மற்றும் போட்டோ சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணத்திற்கு என்ன பரிசு கொடுப்பது எனத் தெரியாமல் சில சமயங்களில் நாம் தலையைப் பிய்த்துக் கொள்வது உண்டு. Read More
Nov 28, 2020, 15:34 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்புத் தரிசன டோக்கன்கள் மற்றும் தங்கும் விடுதி அறைகள் முன்பதிவு ஆகியவற்றை வரும் 30ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Read More
Nov 27, 2020, 11:24 AM IST
நடிகர் தல அஜீத்குமார் நேர் கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் இதன் படப்பிடிப்பு 6 மாதத்துக்கு பிறகு ஐதராபத்தில் தொடங்கியது. Read More