Dec 3, 2020, 11:33 AM IST
நடிகர் பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஒம் ராவுத் இயக்கும் ஆதி புருஷ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் பிரபாஸ். Read More
Nov 25, 2020, 10:08 AM IST
திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தங்கள் உடல் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் பணியை கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்ற ஒரு சில நடிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த பட்டியலில் நடிகர் சிம்பு இணைந்தார். சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ஈஸ்வரன் படத்தில் நடிப்பதற்காகத் தனது உடல் எடையை 30 கிலோ குறைத்தார். Read More
Nov 11, 2020, 09:55 AM IST
பாகுபலிக்கு பிறகு பெரிய வெற்றிப் படத்தை அளிக்க எண்ணியிருந்தார் பிரபாஸ். தமிழ், தெலுங்கில் உருவான சஹோ படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்தார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அடுத்த வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து வருகிறார். Read More
Oct 30, 2020, 12:15 PM IST
பிரபல நடிகர், பாகுபலி ஹீரோ பிரபாஸ் இப்படத்துக்குப் பிறகு சஹோ படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் எடுத்தபோதும் அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இதனால் அப்செட் ஆன ஹீரோ அடுத்த படம் வெற்றிப்படமாக வேண்டும் என்று காத்திருந்தார், தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். Read More
Oct 24, 2020, 09:55 AM IST
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில், இருக்கு ஆனா இல்ல என்ற வசனம் பேசி காதல் விளையாட்டு நடத்துவார். அதை நிஜத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது பிரபல நட்சத்திர ஜோடி. அவர்கள் வேறு யாருமல்ல பிரபாஸ், அனுஷ்கா தான் பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பிரபலமானாலும் அதற்கு முன்பே இவர்கள் இணைந்து தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். Read More
Oct 7, 2020, 13:56 PM IST
நடிகை அனுஷ்கா என்றால் உடனே அடுத்த பெயர் ஞாபகத்துக்கு வருவது பிரபாஸ் பெயர்தான். Read More
Sep 8, 2020, 10:59 AM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது ராதே ஷியாம், ஆதி புருஷ் என இரண்டு படங்களில் நடிக்கிறார். சில நடிகர்கள் கொரோனா உதவி என தங்கள் உதவிக் கரத்தை நீட்டிக்கொண்டிருக்கின்றனர். பிரபாஸ் தனது உதவியை வனத்தை நோக்கித் திருப்பி இருக்கிறார். Read More
Aug 19, 2020, 10:16 AM IST
எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் இரு வேடங்களில் நடித்தார் பிரபாஸ். இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தையடுத்து பிரபாஸிடம் மற்றொரு பாகுபலியை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர் முற்றிலும் கமர்ஷியல் ரீதியான சாஹோ படத்தில் நடித்தார். Read More
Jul 19, 2020, 14:05 PM IST
பாகுபலி படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்தார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்த படத்தை பிரமாண்டமாக வழங்க எண்ணினார். பிரபாஸ் நடிக்கும் 20வது படமாக ராதே ஷியாம் உருவாகிறது, இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். Read More
Mar 19, 2020, 15:40 PM IST
ராஜமவுலி இயக்கிய பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் ஒரே இரவில் உச்சத்துக்குச் சென்றார். உலக அளவில் இப்படங்கள் வசூல் சாதனை படைத்தது. Read More