Oct 7, 2020, 11:46 AM IST
கொரோனா ஊரடங்கு 5 மாதத்துக்குப் பிறகு கிட்டதட்ட ஒய்ந்து இப்போது தான் இயல்பு வாழ்க்கை மெல்லத் தொடங்குகிறது. பேயை விட்டால் பேயோடு வாழ கற்றுக்கொள் என்று சொல்வார்கள் அந்த நிலைதான் தற்போது கொரோனாவோடு எச்சரிக்கையாக வாழ கற்றுக்கொள் என்ற நிலையில்தான் அனைவரும் இருக்கிறார்கள். Read More
Oct 7, 2020, 11:10 AM IST
அதிமுகவின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரபு.சில தினங்களுக்கு முன் இவர் தியாக துருகம் என்ற ஊரில் அர்ச்சகராக இருக்கும் சுவாமிநாதன் என்பவரது மகள் சௌந்தர்யாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்தில் சுவாமிநாதனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் விருப்பமில்லை. Read More
Oct 6, 2020, 12:29 PM IST
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபு வாட்ஸ்அப் மூலம் விளக்கம் அளித்துள்ளார். Read More
Sep 4, 2020, 16:51 PM IST
பெரும்பாலான பெரிய ஹீரோக்களின் படங்களில் நேரடியாக அல்லது மொழி மாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு, மலையாள மொழியில் வெளியிடப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் படப்பிடிப்புக்கு வந்தோமா, கல்லா கட்டினோமா என்று தான் கடந்த சில ஆண்டுகள் வரை இருந்து வந்தனர். வடிவேலு கூட பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைச் சேர்த்தார். Read More
May 5, 2020, 16:52 PM IST
மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்கப் போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள “கட்டில்” திரைப் படக்குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது. Read More
Mar 2, 2020, 19:13 PM IST
தலைப்பைப் படித்தவுடன் இந்த வயதில் பிரபு காலேஜிக்கு போகிறாரா என்று யோசிக்க வேண்டாம். இது அவர் நடிக்கும் காலேஜ் குமார் படத்தின் கதை. இப்படத்தை ஹரி சந்தோஷ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் 7 படங்கள் இயக்கி உள்ளார். எல்.பத்மநாபா தயாரிக்கிறார். கிர்பா இசை அமைக்கிறார். குரு பிரசாத் ஒளிப்பதிவு. Read More
Nov 14, 2019, 17:17 PM IST
தமிழில் பரத் நடித்த படம் பொட்டு படத்துக்கு பிறகு புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையைில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படம் உருவாகிறது. Read More
Oct 26, 2019, 08:42 AM IST
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3 ஆவது பாகமாக தபாங் 3 உருவாகியிருக்கிறது. Read More
Oct 8, 2019, 17:29 PM IST
பிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு சார்லி சாப்ளின் 2, தேவி 2 படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் யங் மங் சங் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். Read More
Oct 4, 2019, 07:23 AM IST
காமெடி நடிகர்கல் எல்லாம் ஹீரோ ம்மைவிட்டதால் யோகிபாபுவின் காடுல்தன் இப்ப மழை. காமெடியாகவும் நடித்துக்கொள்கிறார். Read More