Mar 7, 2019, 12:37 PM IST
'ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடு போயுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 26, 2019, 20:57 PM IST
பால்கோட் தாக்குதலுக்கு செலவான தொகை குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன Read More
Feb 26, 2019, 12:12 PM IST
பாகிஸ்தானுடன் 1971-ல் நடந்த போருக்குப் பின் எல்லை தாண்டி அந்நாட்டுக்குள் இந்தியா முதல் தடவையாக தற்போது தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் பதறிப் போயுள்ளது. Read More
Feb 26, 2019, 11:37 AM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தி பத்திரமாக திரும்பியுள்ள இந்திய விமானப்படையின் பைலட்டுகளுக்கு காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சல்யூட்'என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Feb 26, 2019, 11:16 AM IST
இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியது. Read More
Feb 26, 2019, 10:56 AM IST
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுவி இந்திய விமானப் படை விமானங்கள் அணி அணியாக சென்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. Read More
Feb 13, 2019, 14:27 PM IST
ரபேல் ராணுவ விமான ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் மாதிரி விமானம் செய்த பேப்பர்களை ராக்கெட்டாக பறக்க விட்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். Read More
Feb 12, 2019, 16:03 PM IST
திரிபுராவில் பிரதமர் மோடி பங்கேற்ற விழா மேடையில் மாநில பாஜக பெண் அமைச்சரின் இடுப்பை மற்றொரு அமைச்சர் கிள்ளுவது போன்ற வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 12, 2019, 12:22 PM IST
ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ‘தரகு’ வேலை பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். Read More
Jan 13, 2019, 12:30 PM IST
குஜராத் அருகேயுள்ள தாத்ரா நாவேலி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சில்வாஸா என்ற இடத்தில் நடக்க உள்ள திருமண வரவேற்பு அழைப்பிதழ் ஒன்று புதுமையான கோரிக்கையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரஃபேல் விவகாரம் குறித்தும் இந்த அழைப்பிதழில் வாசகங்கள் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளன. Read More