Dec 3, 2018, 16:43 PM IST
ஊதியம் கொடுக்காத விரக்தியில் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் விடுப்பு எடுத்ததால் ஒரே நாளில் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. Read More
Nov 10, 2018, 12:16 PM IST
மதுரையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் 10 மணி நேரத்திற்கு பின்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளர்கள். Read More
Oct 28, 2018, 21:18 PM IST
ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக அரசு எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளையும், மூடி முத்திரையிட்ட உறையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. Read More
Oct 26, 2018, 16:48 PM IST
சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Oct 11, 2018, 10:51 AM IST
டசால்ட் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், 'இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனத்தை சுதந்திரமாகவே தேர்வு செய்தோம். இந்த விஷயத்தில் எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை' என குறிப்பிட்டுள்ளது Read More
Oct 10, 2018, 17:34 PM IST
ரபேல் ஒப்பந்தம் நடைமுறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார் Read More
Sep 24, 2018, 15:12 PM IST
2019 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மாற்றங்களை அறிவித்துள்ளார். Read More
Sep 23, 2018, 12:29 PM IST
ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர், இந்தியப் பிரதமரை திருடன் என்று கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் Read More
Sep 22, 2018, 17:21 PM IST
சென்னையில் இருந்து தோகாவிற்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் 254 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். Read More
Sep 22, 2018, 16:05 PM IST
பிரதமரின் நரேந்திர மோடி யின் விருப்ப திட்டமான பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா எனப்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி நாளை ராஞ்சியில் இருந்து தொடங்கி வைக்கிறார் Read More