Dec 30, 2020, 14:57 PM IST
அரசியலுக்கு வரவில்லை என்ற ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும் இருக்கிறது. சென்னை திரும்பியதும் ரஜினியைச் சந்தித்துப் பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். Read More
Dec 30, 2020, 12:08 PM IST
தேர்தல் குறித்த நிலைப்பாட்டை வருகின்ற ஜனவரி 22ஆம் முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை கேட்ட பின் அறிவிக்கப்படும் எனக் காஞ்சிபுரத்தில் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். Read More
Dec 30, 2020, 10:24 AM IST
பிரபல நடிகர் தனது சம்பளத்தை ரூ 135 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இவர் ஹாலிவுட் நடிகர் அல்ல, இந்திய நடிகர் தான். கோலிவுட் ஹீரோக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகர் விஜய் தனது 65வது படத்துக்கு 100 கோடி சம்பளம் பேசி இருக்கிறார். Read More
Dec 30, 2020, 09:59 AM IST
நடிகர் ரஜினிகாந்த் நாளை(டிச.31) தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல என்று கூறியிருந்தார். Read More
Dec 29, 2020, 13:49 PM IST
ரஜினி கட்சி தொடங்காவிட்டாலும், அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார். Read More
Dec 27, 2020, 17:44 PM IST
காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட குகையநல்லூர், ஏரந்தாங்கல், செம்பராயநல்லூர், ஆரியமுத்துமோட்டூர், குப்பாத்தமோட்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற Read More
Dec 24, 2020, 12:14 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என்.முரளி இராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். Read More
Dec 23, 2020, 14:04 PM IST
ரஜினி அடுத்த மாதம் மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி, தனது கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 21, 2020, 18:54 PM IST
எம்ஜிஆரை பற்றி மீண்டும் அதிமுகவினரை பேச வைத்த பெருமை எங்களையே சாரும் எனக் கமலஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் செஞ்சியில் இன்று பேசியதாவது:தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஆனால் அவற்றைச் செயல்படுத்துவது கிடையாது. Read More
Dec 21, 2020, 10:51 AM IST
இதுவரை தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலைவிட 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல் பரபரப்பாகவும் வித்தியாசமான களத்துடன் இருக்கப்போவது நிச்சயம். திமுக. அதிமுக, காங்கிரஸ், பா ஜ, கம்பூனிஸ்ட்டுகள், தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் எனப் பல அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன. Read More