Sep 6, 2020, 17:45 PM IST
போனிகபூர் மகன் நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா தொற்று, வலிமை பட தயாரிப்பாளர், வீட்டில் தனிமை படுத்திக் கொண்ட அர்ஜூன், Read More
Aug 27, 2020, 10:55 AM IST
இதயம் பட நடிகர் முரளி. பல்வேறு படங்களில் நடித்து முத்திரை பதித்தார். மறைந்த முரளியின் மகன்கள் அதர்வா, ஆகாஷ். ஆகாஷ் வெளிநாட்டில் படித்தபோது நடிகர் விஜய்யின் உறவுக்கார பெண்ணும். சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியவருமான சினேகாவுக்கும் காதல் மலர்ந்தது. Read More
Aug 25, 2020, 19:55 PM IST
தந்தையின் பாச செயல் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்தராவுக்கு தெரியவர இப்போது சோபாராமுக்கு உதவ அவர் முன்வந்துள்ளார் Read More
Aug 23, 2020, 12:11 PM IST
பாலிவுட் போலவே கோலிவுட், டோலிவுட்டிலும் நட்சத்திரங்களின் வாரிசுகள் திரையுலகில் அதிகரித்து வருகின்றனர். ஏற்கனவே விக்ரம் பிரபு, துருவ் விக்ரம், சாந்தனு, பிரித்வி எனப் பல நடிகர்களும், கீர்த்தி சுரேஷ், கார்த்திகா, துளசி எனப் பல நடிகைகளும் வாரிசு நட்சத்திரங்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். Read More
Aug 20, 2020, 16:33 PM IST
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், மனவார் தேசில் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். இவருடைய மகன் அசீஸ், பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. Read More
Aug 18, 2020, 18:59 PM IST
திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வந்தது. மேலும் செயற்கை சுவாச கருவி (வெண்டி லேட்டர்) உதவியுடன் ஆக்ஸிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 17, 2020, 19:26 PM IST
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை மோசமானதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். Read More
Jul 21, 2020, 14:29 PM IST
தளபதி நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் தங்கி திரைப்படத் துறை பற்றிப் படித்து வந்தார். கடந்த 2 வாரத்துக்கு முன் அவரது படிப்பு நிறைவுக்கு வந்ததையடுத்து உடன் படித்த மாணவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். Read More
Jul 16, 2020, 11:05 AM IST
இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன். இவரைத் தனது வழிகாட்டி என்றே இளையராஜா அழைப்பார். பாவலர் வரதராஜன் மகன் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன். கடந்த சில நாட்களாகப் பாவலர் மைந்தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில் நேற்று மரணம் அடைந்தார். Read More
Jul 3, 2020, 16:50 PM IST
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். கனடாவில் சினிமா தொடர்பான உயர் கல்வி படித்து வருகிறார். அவர் சக நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி நெட்டில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. உடன் இருக்கும் நண்பர்கள் கோட்டு சூட்டு டை அணிந்து டிப்டாப்பாக போஸ் கொடுக்க ஜேசன் ப்ளூ நிற சட்டை அணிந்து அமைதியாக போஸ் தருகிறார். Read More