Apr 18, 2020, 20:55 PM IST
கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனும், கன்னட நடிகருமான நிகில் குமாரசாமிக்கும், கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் உறவுக்கார பெண் ரேவதிக்கும் பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. Read More
Mar 22, 2020, 16:02 PM IST
டைரக்டர் மணிரத்னம், சுகாசினி தம்பதிக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். கோலிவுட் பக்கம் எங்குமே நந்தன் தலை தென்படுவதில்லை. லண்டனில் படித்து வந்த அவர் சமீபத்தில் சென்னை வந்தார். Read More
Feb 25, 2020, 21:22 PM IST
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. Read More
Dec 14, 2019, 12:00 PM IST
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 15 இந்தியர்களில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகனும் ஒருவர். Read More
Nov 26, 2019, 11:55 AM IST
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. Read More
Nov 11, 2019, 17:19 PM IST
கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை அதே பெயரில் திரைப்படமாக இயக்குகிறார் மணிரத்னம். Read More
Nov 7, 2019, 18:00 PM IST
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. Read More
Nov 2, 2019, 23:18 PM IST
மாயாண்டி, சோலையம்மாக நடிக்க 1991ம் ஆண்டு திரைக்கு வந்த என் ராசாவின் மனசிலே படத்தில் இணைந்த ராஜ்கிரண், மீனா அடுத்து பாசமுள்ளபாண்டியரே படத்தில் இணைந்தனர். Read More
Oct 14, 2019, 19:00 PM IST
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். Read More
Oct 10, 2019, 18:32 PM IST
விஸ்வாசம் படம் 200 கோடி வசூலுடன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தல அஜித் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். Read More