Dec 22, 2020, 15:19 PM IST
கொரோனா காலகட்டம் இன்னும் மக்களையும் விடவில்லை, திரையுலக பிரபலங்களையும் விடவில்லை. கடந்த மாதங்களில் கொரோனா தொற்றால் நடிகை தமன்னா பாதிக்கப்பட்டார். ஐதராபாத்துக்கு வெப் சீரிஸ் படப்பிடிப்பில் பங்கேற்க வந்தபோது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. Read More
Dec 22, 2020, 10:26 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. Read More
Dec 18, 2020, 11:16 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. Read More
Dec 16, 2020, 11:52 AM IST
நடிகர் ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இந்தியில் நடிக்கச்சென்றார். Read More
Dec 12, 2020, 21:45 PM IST
விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. Read More
Dec 8, 2020, 15:53 PM IST
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் சென்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். ஆனால் புதிய ஹீரோயின்கள் வருகையில் அவரது பட வாய்ப்புகள் குறைந்தன. Read More
Dec 5, 2020, 19:15 PM IST
மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவர்களின் முகங்கள் பிசாசு போல இருக்கும். Read More
Dec 5, 2020, 16:57 PM IST
லண்டனைச் சேர்ந்த வர்க்கி டிரஸ்ட் என்ற நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கி வருது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த ஆசிரியர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவர் உலக அளவில் சிறந்த ஆசிரியராகத் தேர்வு செய்யப்படுவார். Read More
Dec 5, 2020, 13:40 PM IST
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் நடித்து வந்தார். கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என் ஜி கே போன்ற சில படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பாலிவுட் ஆசையில் இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். ஒன்றிரண்டு படங்கள் தேடி வந்தன. Read More
Dec 4, 2020, 13:43 PM IST
ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் லட்சக்கணக்கவர்களின் தேடுதல் முக்கிய அங்கம் வகிக்கிறது. Read More