Aug 2, 2020, 10:27 AM IST
அமர்சிங்.. சில ஆண்டுகள் முன்புவரை இந்தப் பெயர் இந்திய அரசியல் தவிர்க்க முடியாத பெயர். எல்லோரும் அறியும்படி சொல்வதென்றால் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய கட்சியான சம்ஜாவடி கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பதவியைப் பல ஆண்டுகள் அலங்கரித்தவர். Read More
Jul 30, 2020, 20:14 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் படம் ஃபிரெண்ட்ஷிப். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இவர் கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். மேலும் நடிகர் அர்ஜூன், சதீஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். Read More
Jul 29, 2020, 12:11 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதற்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலி ரியா சக்ரபோர்த்தி, பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. Read More
Jul 19, 2020, 10:28 AM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பை பாந்த்ர நகர் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். Read More
Jul 17, 2020, 10:55 AM IST
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது தொடர்பான வழக்கை மும்பை பாந்த்ரா போலீஸார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். Read More
Jul 15, 2020, 17:16 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று சுஷாந்த் உடலுக்குக் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி (தெலுங்கு படம் துனீகா துனீகா நடித்தார் ரியா) நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Mar 18, 2020, 11:23 AM IST
பெங்களூரு ரிசார்ட்டில் உள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற திக்விஜயசிங், சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். Read More
Mar 13, 2020, 16:05 PM IST
கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை முதன்முறையாக 1983 ஆம் ஆண்டு இந்திய கைபற்றியது. அந்த கதை தற்போது கபிர் தேவ் என்ற பெயரில் படமாகி வருகிறது. Read More
Mar 10, 2020, 12:55 PM IST
மத்தியப் பிரதேசத்தில் மாபியா கும்பலுக்கு எதிராக முதல்வர் கமல்நாத் செயல்பட்டதால், காங்கிரஸ் ஆட்சியை மத்திய பாஜக அரசு கவிழ்க்கிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்திற்கான ஆதாரம் உள்ளது என்று திக்விஜயசிங் கூறியுள்ளார். Read More
Dec 19, 2019, 14:02 PM IST
கடந்த 2003ம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து மாநிலங்களவையில் மன்மோகன்சிங் பேசினார் என்று ஒரு வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. Read More