Aug 19, 2020, 15:36 PM IST
கொரோனா தொற்று பாதிப்பால் சினிமா பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி பெப்ஸி தொழிலாளர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் நாளை பங்கேற்க வேண்டும் என்று தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளன ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விட்டிருக்கிறார் Read More
Aug 18, 2020, 18:59 PM IST
திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வந்தது. மேலும் செயற்கை சுவாச கருவி (வெண்டி லேட்டர்) உதவியுடன் ஆக்ஸிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 18, 2020, 14:39 PM IST
சவால்களை சந்திச்சவர் நீங்க.. கொரோனாவும் சவால், சீக்கிரம் வாங்க பாலு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினி, கமல், இளையராஜா, வைரமுத்து உள்ளிட்ட பலர் அவர் குணம் அடைந்து வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். Read More
Aug 17, 2020, 12:14 PM IST
பெரும்பாலானோர் மனக்கவலை ஏற்பட்டால் அமைதியான மெலடி பாடல்கள் அல்லது பக்தி பாடல்கள் கேட்பார்கள் மனதை அமைதிப்படுத்துவார்கள். அதில் நிறைய எஸ்.பி.பி பாடிய பாடல்கள் இருக்கும். தற்போது அவர் பாடிய பாடல்கள் அவருக்கு மருந்தாகி இருக்கிறது. Read More
Aug 15, 2020, 14:37 PM IST
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் முதல்நாள் சிகிச்சைக்காகச் சேர்ந்த போது சிகிச்சைக்குப் பின் குணமாகி சீக்கிரம் திரும்பி வருவேன். யாரும் போன் செய்து தொந்தரவு செய்யாதீர்கள் என்றார். Read More
Aug 5, 2020, 13:38 PM IST
கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்த பாடில்லை நாடு முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா. டைரக்டர் ராஜமவுலி, தேஜா, நடிகர் விஷால் நடிகை ஐஸ்வர்யா, அர்ஜூன் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். Read More
Nov 4, 2019, 16:21 PM IST
சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். Read More
Oct 29, 2019, 19:13 PM IST
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 4 நாட்கள் போராடியும் உயிடன் மீட்க முடியவில்லை. சுஜித் உடல் மீட்கப்பட்டு அப்பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டது. Read More
Jan 29, 2018, 13:44 PM IST
இளையராஜாவால் அங்கீகாரம் - சண்டையை மறந்து மனதார பாராட்டிய எஸ்.பி.பி. Read More