Feb 11, 2021, 12:08 PM IST
மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Feb 11, 2021, 10:52 AM IST
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடல் முதல் பட ரிலீஸ், ஷூட்டிங் என அத்தனை பணிகளும் முடங்கியது. அதே சமயம் தியேட்டர் தரப்புக்கும் தயாரிப்பாளர்கள் தரப்புக்கும் ஒரு மோதல் நடந்தது. விபி எஃப் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்தால் தான் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தனர் Read More
Feb 10, 2021, 18:25 PM IST
பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் வாழும் முருக பக்தர்கள் இணையவழியில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வகையில் அஞ்சல் துறையினருடன், பழனி கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து ஒப்பந்தம் கையப்பமிடபட்டது. Read More
Feb 10, 2021, 09:17 AM IST
சபரிமலையில் வரும் 13ம்தேதி தொடங்க உள்ள மாசி மாத பூஜைகளில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இம்முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Read More
Feb 8, 2021, 12:30 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்குப் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Feb 2, 2021, 12:24 PM IST
சுற்றுலா துறை சார்பாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படுவது இன்று முதல் மீண்டும் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது . Read More
Feb 1, 2021, 20:48 PM IST
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தரப்படும் நன்கொடை நிதி எங்கே போகிறது என்று கேள்வி எழுப்பிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ வீட்டின் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 31, 2021, 18:47 PM IST
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார் துறவி ஒருவர். ரிஷிகேஷை சேர்ந்த துறவி சங்கரதாஸ். Read More
Jan 20, 2021, 12:56 PM IST
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று காலை சாத்தப்பட்டது. இன்றுடன் இவ்வருட மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவடைந்தன. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் கோவில் நடை திறக்கப்படும். Read More
Jan 18, 2021, 20:59 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். Read More