Feb 12, 2021, 10:51 AM IST
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் படம் ராதே ஷ்யாம். 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ராதே ஷியாம் பட ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Feb 11, 2021, 12:08 PM IST
மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Feb 10, 2021, 18:09 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 பிள்ளைகள் உள்ளனர். தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வை ராஜா வை என்ற படங்களை டைரக்டு செய்ததுடன் சின்ன வீரன் என்ற படத்தை இயக்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். Read More
Feb 10, 2021, 17:31 PM IST
மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் எண் 06091 மதுரையிலிருந்து 10 ஆம் தேதி புதன்கிழமை இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். Read More
Feb 10, 2021, 09:56 AM IST
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. Read More
Feb 10, 2021, 09:17 AM IST
சபரிமலையில் வரும் 13ம்தேதி தொடங்க உள்ள மாசி மாத பூஜைகளில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இம்முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Read More
Feb 8, 2021, 20:30 PM IST
மாஸ்டர் படம் பொங்கல் முதல் நாள் வெளியானது. அதேபோல் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தினத்தில் வெளியானது. Read More
Feb 8, 2021, 12:30 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்குப் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Feb 7, 2021, 10:37 AM IST
தமிழ் முதல் இந்தி படங்கள் வரை தற்போது பெரிய ஹீரோக்களின் பார்வை மாறி வருகிறது. பான் இந்தியா படத்தில் நடிப்பதற்கு விரும்புகின்றனர். Read More
Feb 6, 2021, 10:36 AM IST
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்கு பிறகு சஹோ படத்தில் நடித்தார். இதுபெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தார். Read More