Nov 4, 2020, 10:06 AM IST
நடிகை சாய் பல்லவி என்ற துமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பதிந்திருக்கிறது. Read More
Oct 31, 2020, 19:12 PM IST
கொரோனா காலம் வந்தாலும் வந்தது நடிகர், நடிகைகளுக்குக் கல்யாண சீசனும் தொடங்கி விட்டது. காஜல் அகர்வால் திருமணம் நேற்று நடந்தது. ஏற்கனவே ராணா, நடிகை மியா ஜார்ஜ் உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் திருமணம் செய்துகொண்டனர். Read More
Oct 31, 2020, 10:16 AM IST
கடந்த 2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன் பிறகு ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். அத்துடன் தெலுங்கு, இந்தி என வேற்று மொழிப் படங்களில் நடிக்கச் சென்று மீண்டும் 2011ம் ஆண்டுதான் தமிழில் நூற்றெண்பது படத்தில் நடிக்க வந்தார். பின்னர் தமிழ். தெலுங்கு என்று மாறி நடித்து வந்தார் Read More
Oct 11, 2020, 09:50 AM IST
நடிகர் நடிகைகள் பலர் செல்ல பிராணிகள் வளர்க்கின்றனர். பெம்பாலும் வெளிநாட்டு நாய்கள்தான் அவர்களின் செல்லமாக இருக்கிறது. ஆனால் நடிகை சாய் தன்ஷிகா சற்று வித்தியாசமானவர். Read More
Oct 2, 2020, 18:12 PM IST
9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்த மலையாள டிவி நடிகை சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வருகிறார்.கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையாள டிவி தொடர்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர் சரண்யா சசி. ஒரே நேரத்தில் பல டிவிக்களில் இவரது தொடர்கள் வெளியாகி வந்தன Read More
Sep 5, 2020, 10:35 AM IST
கேரளாவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துப் பிரபலமானவர் ஆசிரியை சாய் ஸ்வேதா. கோழிக்கோடு மாவட்டம் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு குழந்தைகளுக்குப் பாட்டுப் பாடியும், நடனமாடியும், கதை சொல்லியும் வகுப்புகள் எடுத்து பிரசித்தி பெற்றார். Read More
Jan 19, 2020, 09:24 AM IST
ஷீரடி சாய்பாபா கோயில், ஷீரடி பந்த், உத்தவ்தாக்கரே, சாய்பாபா பிறந்த இடம் Read More
Jan 11, 2020, 20:49 PM IST
கோலி சோடாவே, கறி குழம்பே என்று தொடங்கும் ரவுடி பேபி பாடல் மாரி 2ம் பாகம் படத்தில் இடம்பெற்றது. இந்த பாடலுக்கு தனுஷும், சாய்பல்லவிவும் செம்ம குத்தாட்டம் போட்டனர். Read More
Nov 19, 2019, 22:10 PM IST
நடிகை சாய்பல்லவி தனக்கென ஒரு பாலிசி வகுத்துக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார். Read More
Nov 19, 2019, 10:37 AM IST
சாய்பல்லவியின் நடிப்பை பற்றி தெரிந்தவர்கள் அவருக்குள் இருக்கும் நடன திறமை யை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதை தனுஷ் தனது மாரி2ம் பாகத்தில் சரியாக கணித்து ஒரு ரவுடி பேபி.. குத்து பாடலுக்கு இடம் தந்தார். Read More