Nov 8, 2019, 17:26 PM IST
நடிகை சாய்பல்லவி வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பார் என்பதை பேச்சை மாரி 2 படத்தில் உடைத்தார். ரவுடி பேபி பாடலுக்கும், வட சென்னை குத்து பாட்டுக்கும் ஆடி லோக்கல் கதாபாத்திரத் திலும் நடிப்பேன் என்பதை வெளிப்படுத்தினார். Read More
Oct 15, 2019, 19:07 PM IST
கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர் சாய் தன்ஷிகா. Read More
Apr 30, 2019, 12:31 PM IST
சமூக வலைதளத்தில் நடிகை தன்ஷிகா தனது ரெட்ரோ லுக் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். Read More
Apr 8, 2019, 18:23 PM IST
ஃபகத் ஃபாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகிவரும் அதிரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Mar 27, 2019, 20:02 PM IST
இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்தி தான் கடந்த இரண்டு நாள்களாக இணையத்தில் ஹாட் டாபிக். மலர் டீச்சராக வலம் வந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்ட சாய் பல்லவியை இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியானது. Read More
Mar 26, 2019, 11:05 AM IST
அஜித்தின் கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகனான இயக்குநர் விஜய், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். Read More
Dec 26, 2018, 15:12 PM IST
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சசிகலா கேரக்டரில் நடிக்க சாய் பல்லவி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Oct 22, 2018, 10:09 AM IST
சீரடி சாய்பாபா கோவிலில் கடந்த 17ம் தேதி முதல் மூன்று நாட்களில் ரூ.5.9 கோடி நன்கொடை வசூலாகி உள்ளது. Read More
Jul 6, 2018, 22:49 PM IST
ஆந்திர மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக பிச்சைக்காரர் வழங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
May 11, 2018, 14:39 PM IST
சாய் பல்லவி படக்குழுவினருடன் கேக் வெட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. Read More