Sep 24, 2020, 19:20 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத்தின் தற்கொலையில் போதைப் பொருள் விசாரணையில் ஒரு புதிய திருப்பமாக நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை கண்காணித்து வந்தது. Read More
Sep 13, 2020, 11:01 AM IST
வில்லன் காமெடி நடிகர்கள் போட்டொ ஷூட், நாசர், மன்சூர் அலிகான், மனோபாலா, Read More
Sep 3, 2020, 10:28 AM IST
கோலிவுட்டிலிருந்து ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் கே.பாலசந்தர். எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் நடிக்கவும் படம் இயக்கவும் சென்றனர். வெற்றிப் படங்களையும் அளித்தனர். ஆனாலும் அவர்களால் அங்கு நிலைத்து நிற்க முடியாமல் மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பினார்கள். Read More
Aug 23, 2020, 11:34 AM IST
வாரிசு நடிகர், நடிகைகள் அவமதிப்பு செய்ததுதான் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளாக மாறியது. நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, அலியாபட் உள்ளிட்ட வாரிசு நடிகைகளை ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர் Read More
Mar 20, 2020, 11:46 AM IST
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான். இவரது மகள் சாரா அலிகான். படப்பிடிப்புக்காக வாரணாசி சென்றிருந்தார். அவருடன் அவரது தாயார் அம்ரிட்டா சிங்கும் சென்றிருந்தார். Read More
May 4, 2018, 19:25 PM IST
எட்டு வழிச்சாலை அமைத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். Read More