Feb 8, 2021, 13:40 PM IST
சில நாட்களுக்கு முன்பு, உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் இந்த நோயை எதிர்த்துப் போராடிய தனது அனுபவத்தைப் பற்றித் பகிர்ந்துகொண்டார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா காலகட்டத்தில் மும்பை வீட்டிலிருந்த சஞ்சய் தத்துக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. Read More
Dec 19, 2020, 16:24 PM IST
கன்னட நடிகர் யஷ், கே.ஜி எஃப் படத்துக்குப் பிறகு அனைத்து மொழி நடிகர் ஆகிவிட்டார். அப்படம் தமிழ், தெலுங்கு. இந்தி எல்லா மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது கே ஜி எஃப் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் வில்லனாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் நடிக்கிறார். Read More
Aug 12, 2020, 11:39 AM IST
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில தினங்களுக்கு முன் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மும்பை மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது. Read More
Aug 10, 2020, 18:21 PM IST
இந்தி சீனியர் நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத், இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் வெளி நாடு சென்று கொரரோனா ஊரடங்கில் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி உள்ளனர். மும்பையில் வீட்டில் தனிமையில் இருந்து வந்தார் சஞ்சய் தத். திடீரென்று மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர் நேற்று முன் தினம் இரவு மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் Read More