Gold-seized-worth-Rs-54-lakh-Chennai-airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர்

May 2, 2019, 09:52 AM IST

shiv-sena-controversial-statement-about-burqa

நாடுமுழுவதும் 'புர்கா' அணிய தடை! -மோடியிடம் கோரிக்கை விடுத்த சிவசேனா

நாடுமுழுவதும் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்று சிவசேனா, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

May 1, 2019, 00:00 AM IST

mk-Stalin-says-may-day-Dmk-only-safe-guard-for-working-sector

தொழிலாளர்களுக்கு திமுக தான் பாதுகாவலன்..! மே 23-க்குப் பிறகு விடிவுகாலம் பிறக்கும்..! மே தின விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மே தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் தூத்துக்குடியில் பிரமாண்ட பேரணி, பொதுக் கூட்டம் நடைபெற்றது இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.அப்போது பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது

May 1, 2019, 14:45 PM IST

fani-storm-gets-heavy-rain-fall

உச்ச உயர் தீவிர புயலாக வலுபெற்றது ஃபோனி புயல்!

வங்கக்கடலில் உருவான ஃபோனி புயல் தீவிரமடைந்துள்ளது. புயலை எதிர்கொள்ள ஒடிசா மாநிலம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதோடு, தேர்தல் நடத்தை விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

May 1, 2019, 00:00 AM IST

Man-arrested-for-bomb-blast-threat-to-Madurai-airport

மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்

May 1, 2019, 08:48 AM IST

TTV-dinakaran-support-MLAs-questions-TN-Assembly-speakers-notice

தினகரனுடன் படம் எடுத்த மற்றவர்கள் மீது என்ன நடிவடிக்கை..?- அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி கேள்வி

டிடிவி தினகரனுடன் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருமே படம் எடுத்துக் கொண்டவர்கள் தான் என்றும் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி கேள்வி எழுப்பியுள்ளார்

May 1, 2019, 08:25 AM IST

TN-Assembly-speaker-dhanapal-sends-notice-to-TTV-dinakaran-support-MLAs

விளக்கம் கொடுங்க..!தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்

அதிமுக கொறடா புகாரின் பேரில் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் விளக்கம் கேட்டு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது

Apr 30, 2019, 18:51 PM IST

Sulur-Assembly-byelection-group-politics-admk-exmayor-velusamy-supporters-works-for-ammk-candidate

எஸ்.பி.வேலுமணியா.? செ.ம.வேலுச்சாமியா..? சூலூர் அதிமுகவில் உள்குத்து..! படு உற்சாகத்தில் டி.டி.வி.யின் அமமுக

இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியில் இப்போதே வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகின்றனர் டிடிவி தினகரன் தரப்பினர். தமக்கு சீட் தராததற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ள செ.ம.வேலுச்சாமி, அதிமுக தேர்தல் பணிகளில் சுத்தமாக ஒதுங்கி விட்டார். மேலும் தமது தரப்பு ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அப்பட்டமாக களத்தில் இறக்கி விட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர் பெரும் கலக்கத்தில் உள்ளார்

Apr 30, 2019, 13:32 PM IST

Dmk-congress-alliance-will-win-33-constituencies-pChidamparam

திமுக-காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளை கைப்பற்றும்! ப.சிதம்பரம் கணிப்பு

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி, மக்களவைத் தேர்தலில் 33 தொகுதிகளை கைப்பற்றும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்

Apr 30, 2019, 10:21 AM IST

Agni-starts-may-4-heat-wave-in-northern-states

சுட்டெரிக்கும் ‘அக்னி’ 4ம் தேதி தொடங்குகிறது! வடமாநிலங்களில் வீசும் அனல்!

அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிகிறது. வடமாநிலங்களில் வெப்பம் கடுமையாக இருப்பதால், பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது

Apr 30, 2019, 08:30 AM IST