Radhika-Sarath-Kumar-condemns-actor-Vishal-for-his-allegations-against-Sarath-Kumar

'உங்க முதுகுல தான் ஆயிரம் அழுக்கு மூடை'.. வரலட்சுமியை தொடர்ந்து ராதிகாவும் விஷால் மீது பாய்ச்சல்

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விஷால் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையாகியுள்ளது. நடிகர் சரத்குமார் மீது விஷால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரது மகள் வரலட்சுமி கடும் பதிலடி கொடுத்த நிலையில், ராதிகா சரத்குமாரும் கடுமையான பதில் விமர்சனம் செய்துள்ளார். உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூடைகளை சுமந்து கொண்டு அடுத்தவர் மீது பழி சுமத்துவது, பிச்சைக்காரன் வாந்தி எடுப்பது போல உள்ளது என ராதிகா விமர்சித்துள்ளார்

Jun 14, 2019, 22:06 PM IST

Sachin-Tendulkar-files-case-against-Australian-bat-making-company

சச்சினுக்கு அல்வா கொடுத்த ஆஸ்திரேலியா நிறுவனம் ... ரூ 15 கோடி கேட்டு வழக்கு

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் படம், பெயரை பயன்படுத்தி, தனது பொருட்களை அமோகமாக விற்று காசு பார்த்த ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று, ஒப்பந்தப்படி ரூ 15 கோடி தராமல் அவரை ஏமாற்றி விட்டது. இதனால் அந்த நிறுவனம் மீது ஆஸ்திரேலிய கோர்ட்டில் சச்சின் வழக்குத் தொடர்ந்துள்ளார்

Jun 14, 2019, 14:05 PM IST

varalakshmi-sarathkumar-slams-vishal-on-his-election-campaign-video

உங்களை வளர்த்த விதம் சரியில்லே : விஷால் மீது வரலட்சுமி பாய்ச்சல்

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணிக்கு வாக்கு கேட்டு விஷால் வெளியிட்டுள்ள வீடியோவில் சரத்குமார் மீது மீண்டும் குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கோபத்துடன், ‘உன்னை வளர்த்த விதம் சரியில்லே...’’ என்று போட்டு தாக்கியுள்ளார்

Jun 14, 2019, 12:40 PM IST

Vijayakanth-will-support-us-in-election-bhakyaraj

பாக்யராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு?

நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு விஜயகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதாக அந்த அணியினர் கூறியுள்ளனர்

Jun 13, 2019, 16:50 PM IST

try-to-attend-says-Mamata-Banerjee-on-PM-Modis-invite-to-oath-event

மோடி பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்பு?

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முயற்சி செய்வேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்

May 28, 2019, 20:18 PM IST

YSR-Congress-leader-Jagan-Mohan-Reddy-meets-PM-Modi-in-Delhi

பிரதமர் மோடியை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி - பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு!

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். வரும் 30-ந் தேதி தாம் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

May 26, 2019, 14:02 PM IST

If-bjp-gets-majority-whom-will-be-invited-for-modi-swearing-in-ceremony

தமிழக தலைவர்களுக்கு இதே மரியாதை கிடைக்குமா?

பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த இரவு விருந்தில், தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் இதே பாசமான அழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

May 22, 2019, 12:07 PM IST

No-evidence-found-CBI-clean-chit-for-Mulayam-Yadav-Akhilesh-in-assets-case

அகிலேஷூக்கு சி.பி.ஐ ‘கிளீன் சிட்! பா.ஜ.க. அதிரடி ஆட்டம் ஆரம்பம்?

முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி, சி.பி.ஐ. திடீரென ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது

May 21, 2019, 12:49 PM IST

we-dont-beleive-exit-poll-will-wait-for-election-results-stalin

தேர்தல் முடிவு தெரிந்த பின்பு எதிர்க்கட்சிகள் ஆலோசனை! ஸ்டாலின் பேட்டி!!

‘‘நாங்கள் கருத்து கணிப்புகளை பொருட்படுத்துவது இல்லை. வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருப்போம். முடிவுகள் வந்த பிறகே எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

May 20, 2019, 12:20 PM IST

Modi-offer-prayers-in-kedarnath

பிரச்சாரம் முடித்த கையுடன் கேதர்நாத்தில் மோடி வழிபாடு!

தேர்தல் பிரச்சாரத்தை முடித்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி, கேதர்நாத், பத்ரிநாத் என்று கிளம்பி விட்டார்

May 18, 2019, 13:28 PM IST