Modi-offer-prayers-in-kedarnath

பிரச்சாரம் முடித்த கையுடன் கேதர்நாத்தில் மோடி வழிபாடு!

தேர்தல் பிரச்சாரத்தை முடித்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி, கேதர்நாத், பத்ரிநாத் என்று கிளம்பி விட்டார்

May 18, 2019, 13:28 PM IST

disagreement-between-election-commissioners-EC-on-taking-action-against-Modi-and-Amit-Shah

தேர்தல் ஆணையர்களிடையே வெடித்த மோதல்...! பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டது அம்பலம்..!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருந்ததாக எமுந்த குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்பது நிரூபணமாகியுள்ளது. தேர்தல் ஆணையர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மூலம் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது

May 18, 2019, 12:43 PM IST

Loksabha-election-Various-institutions-are-ready-to-release-Exit-poll-results-tomorrow-evening

யாருக்கு எத்தனை இடங்கள் ..? நாளை கருத்துக் கணிப்பு முடிவுகள்..! பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் நிறுவனங்கள்..!

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை முடிவடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் புள்ளி விபரங்களுடன் தயாராக காத்துக் கிடக்கின்றன.

May 18, 2019, 10:19 AM IST

Supreme-Court-ends-arrest-shield-for-ex-Kolkata-cop--gives-7-days-to-seek-bail

கொல்கத்தா முன்னாள் கமிஷனரை கைது செய்ய சிபிஐக்கு தடையில்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கில் தடயங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ.க்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது

May 17, 2019, 13:25 PM IST

Aamir-Khan-wishes-Sunny-Leone-on-her-birthday

சன்னி லியோனுக்கு கடைசி ஆளாக வாழ்த்து கூறிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்!

நடிகை சன்னி லியோன் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது வாழ்த்துகளை நடிகை சன்னி லியோனுக்கு சமூக வலைதளம் மூலமாக தெரிவித்தார்.

May 14, 2019, 08:02 AM IST

Coal-Mafia-charge--Mamata-Banerjees-100-sit-up-challenge-for-Pm-modi

என் மீது குற்றச் சாட்டா? 100 தோப்புக்கரணம் போடணும்...! மோடிக்கு சவால் விட்ட மம்தா

நிலக்கரிச் சுரங்க ஊழலில் மே.வங்க முதல்வர் மம்தாவுக்கும், திரிணாமுல் கட்சியினருக்கும் தொடர்பிருப்பதாக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதோ தன் கட்சியின் ஒருத்தர் மீதோ குற்றச்சாட்டை நிரூபிக்கணும். இல்லாவிட்டால் அதற்கு தண்டனையாக, பிரதமர் 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என சவால் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி

May 10, 2019, 09:31 AM IST

EC-announces-List-13-Repolling-stations-in-Tamil-nadu

13 இடங்களில் மறுவாக்குப்பதிவு எங்கெங்கே?- ஆணையம் அறிவிப்பு : அடுத்த பட்டியலும் வெளியாக வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 19-ந் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது தலைமை தேர்தல் ஆணையம். மேலும் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

May 9, 2019, 14:17 PM IST

Ttv-dinakaran-says--Sasikala-may-appoint-him-as-cm-instead-of-edappadi-Palani-Samy

எடப்பாடிக்கு பதிலாக நானே முதல்வராகி இருப்பேன்..! டிடிவி தினகரன் தகவல்

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல் வராக்கினோம். இல்லையென்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னையே முதல்வராக்கியிருப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

May 8, 2019, 10:27 AM IST

Explanation-to-speakers-notice-must-or-not-kallakurichi-mla-prabu-petition-to-assembly-secretary-

சபாநாயகர் நோட்டீசுக்கு விளக்கம் கொடுக்கணுமா? - கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு வந்த சந்தேகம்

உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் சபாநாயகரின் நோட்டீசுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற சந்தேகம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு வந்துள்ளது. இந்த சந்தேகத்திற்கு விடை கேட்டு சட்டப் பேரவை செயலாளரிடம் மனுவும் கொடுத்துள்ளார் பிரபு

May 7, 2019, 11:14 AM IST

What-happened-to-Actor-Vishnu-Vishal

அய்யோ.. விஷ்ணு விஷாலுக்கு என்ன ஆச்சு?

நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அய்யோ.. விஷ்ணு விஷாலுக்கு என்ன ஆச்சு? என்று தான் கேட்க தோன்றும்.

May 6, 2019, 14:58 PM IST