SC-stays-tn-speakers-disqualification-proceedings-against-3-dinakaran-support-MLAs

3 எம்எல்ஏக்கள் விவகாரம்... சபாநாயகருக்கு தடை ... உச்ச நீதிமன்றம் அதிரடி!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

May 6, 2019, 13:14 PM IST

Mk-Stalin-assures-Dmk-comes-to-power-Tamils-only-gets-preference-central-state-employment

மத்திய, மாநில அரசு வேலை ... தமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை ..! மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக மாநில அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மத்திய, மாநில வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்

May 6, 2019, 11:52 AM IST

Case-against-tn-speaker-dhanapal-SC-hearing-today-can-speaker-accept-or-deny-the-judgement

தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் விவகாரம் : சபாநாயகர் Vs உச்ச நீதிமன்றம் ... மோதல் வெடிக்குமா..?

தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இது போன்று முன்னர் நடந்த பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று சபாநாயகர்கள் பலர் அலட்சியம் செய்த நிலையில், இந்த வழக்கிலும் சர்ச்சை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

May 6, 2019, 10:15 AM IST

BSP-leader-Mayavathi-asks-party-cadres-to-vote-Rahul-Gandhi-and-sonia-Gandhi

அமேதி, ரேபரேலியில் இன்று ஓட்டுப் பதிவு...! ராகுல், சோனியாவுக்கு வாக்களியுங்கள்...! மாயாவதி பகிரங்க அழைப்பு!

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கும் வாக்களிக்குமாறு தனது கட்சித் தொண்டர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

May 6, 2019, 08:34 AM IST

Assembly-by-election--Dmdk-treasurer-Premalatha-Vijayakanth-campaigning-for-admk

4 தொகுதி இடைத்தேர்தல் ..! பிரேமலதா 4 நாள் மட்டும் பிரச்சாரம்!

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 4 நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

May 4, 2019, 20:27 PM IST

TTV-Dinakaran-support-MLAs-also-moves-SC-against-speaker-to-take-action

சபாநாயகருக்கு தடை போடணும்...! தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் வழக்கு

தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே திமுகவும் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இரு வழக்குகளும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது

May 3, 2019, 15:23 PM IST

tamil-people-job-for-tamils-only

‘தமிழக வேலை தமிழருக்கே’ –தெறிக்கவிடும் நெட்டிசங்கள்!

‘தமிழக வேலை தமிழருக்கே’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

May 3, 2019, 00:00 AM IST

What-to-give-explanation-to-speakers-notice-dinakaran-support-MLAs-in-confusion

185 பக்க நோட்டீஸ் ..! சமரசமா..? பிடிவாதமா..? என்ன பதில் சொல்வது...! குழப்பத்தில் 3 எம்எல்ஏக்கள்

சபாநாயகர் அனுப்பிய 185 பக்க நோட்டீசுக்கு விளக்கமளிக்க ஒரு வாரமே அவகாசம் கொடுத்துள்ளதால், சமாதானமாக போவதா? வீம்பு பிடிப்பதா? என்ற இரு வேறு மனநிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

May 3, 2019, 12:49 PM IST

Dmk-files-petition-in-SC-against-tn-speaker-on-ttv-dinakaran-MLAs-matter

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு திமுக வக்காலத்து ... சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீது சட்டப் பேரவை சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் 3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சூடு பிடித்துள்ளது

May 3, 2019, 11:42 AM IST

edappadi-palanisamy-slams-dmk-leader-stalin

25 ஆண்டுகள் ஆனாலும் ஒன்னும் செய்ய முடியாது -எடப்பாடி பழனிசாமி பேச்சு

25 ஆண்டுகள் ஆனாலும் திமுக-வால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

May 2, 2019, 00:00 AM IST