Aug 28, 2019, 13:49 PM IST
விபத்துகளில் சிக்கி காயம்பட்டோரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்வோருக்கு ரூ.5 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 28, 2019, 12:10 PM IST
தமது வெளிநாட்டுப் பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். Read More
Aug 26, 2019, 09:44 AM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இன்று மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இதனால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. Read More
Aug 23, 2019, 13:39 PM IST
டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Aug 22, 2019, 17:30 PM IST
ப.சிதம்பரத்தின் மீது அடுத்து ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு நடவடிக்கைகள் தொடரும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். Read More
Aug 16, 2019, 09:42 AM IST
மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 111.81 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. Read More
Aug 15, 2019, 14:11 PM IST
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். Read More
Aug 14, 2019, 12:45 PM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் வேகமாக நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்ட அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 108 அடியாக உள்ளது. Read More
Aug 2, 2019, 09:54 AM IST
திமுக வேட்பாளரை ஆதரித்து அனுமதியின்றி, திருமண மண்டபத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Aug 2, 2019, 09:34 AM IST
‘மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியே இருக்காது’’ என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More