Jun 20, 2019, 12:44 PM IST
தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் சென்னைவாசிகளை குளிர்விக்க, இன்று இரவு முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது Read More
Jun 20, 2019, 10:50 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More
Jun 18, 2019, 22:31 PM IST
ஒரு சில இடங்களில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை தமிழகம் முழுவதும் இருப்பது போல் மாயை ஏற்படுத்த வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Jun 18, 2019, 20:03 PM IST
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் சகிதம் திடீர் விசிட் செய்தார். சமாதியில் மலர் தூவிய முதல்வர் எடப்பாடியும், அமைச்சர்கள் பலரும் மண்டியிட்டு வணங்கினர் Read More
Jun 15, 2019, 18:15 PM IST
2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க இலக்கு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதியளித்தார். Read More
Jun 15, 2019, 12:38 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிப்பங்கீட்டை உடனடியாக ஒதுக்கக் கோரியதுடன், அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசியுள்ளார் Read More
Jun 14, 2019, 08:50 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்தில், தானும் செல்ல விரும்பாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 100 கி.மீ. தூரத்துக்கும் மேலாக காரில் பயணித்து வேறு விமானத்தில் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது Read More
Jun 7, 2019, 16:15 PM IST
சேலம் - சென்னை அதிவிரைவு 8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் Read More
Jun 7, 2019, 12:06 PM IST
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அரசு விழாவில், திமுகவினரும், அதிமுகவினரும் எதிரெதிர் கோஷங்களை மாறி மாறி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது Read More
Jun 5, 2019, 21:32 PM IST
இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டுவிட்டரில் கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்மொழிக் கொள்கையை ஏற்று புறவாசல் வழியாக இந்தித் திணிப்புக்கு தமிழக அரசு கதவைத் திறந்து விடும் முயற்சி என்று பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழுந்ததைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பதிவை பதிவிட்ட 4 மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நீக்கி விட்டார் Read More