Apr 24, 2019, 09:56 AM IST
தமிழகம் கடந்த முப்பது ஆண்டு காலமாக அமைதிப் பூங்காவாக திகழ , விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த இரு முக்கிய முடிவுகளே காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி புது விளக்கம் ஒன்றை கூறியுள்ளார் Read More
Apr 17, 2019, 13:41 PM IST
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்ததோ இல்லையோ, சூரியன் சுட்டெரித்து வாட்டி வதைத்ததால் மக்கள் வாடி வதங்கினர். இந்நிலையில் பிரச்சாரம் முடிந்து மறுநாளான இன்றும், தேர்தல் நாளான நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது மக்களை குளிர்விக்கச் செய்துள்ளது Read More
Apr 16, 2019, 00:00 AM IST
தன் உயிருக்கும் தனது குடும்பத்தினருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என கரூர் கலெக்டர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். Read More
Apr 16, 2019, 13:04 PM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. தமது சொந்த மாவட்டமான சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெருத்தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். Read More
Apr 14, 2019, 13:16 PM IST
இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வு தொடங்க உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறியிருக்கிறார். Read More
Apr 9, 2019, 12:10 PM IST
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தென்காசி மக்களவை தொகுதி மீது தற்போது அனைவரது கவனமும் விழுந்துள்ளது. அதற்கு முதல் காரணம் 28 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. இந்த தொகுதியில் போட்டியிடுவதுதான். Read More
Apr 8, 2019, 20:26 PM IST
கருணாநிதிக்கு உரிய சிகிச்சை வழங்காமல் 2 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப் போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென அறிவித்துள்ளார். Read More
Apr 8, 2019, 12:19 PM IST
சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்கக்கான அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Apr 5, 2019, 10:25 AM IST
மக்களவைத் தேர்தல் 2019 நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். Read More
Apr 4, 2019, 14:58 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி பேசக் கூடாது என்றும், தொடர்ந்து பேசினால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More