Mar 11, 2019, 19:00 PM IST
18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவில் விருப்ப மனு வரும் 13-ந் தேதி பெறப்படும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 9, 2019, 15:10 PM IST
தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்றும், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதே நோக்கம் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Mar 8, 2019, 08:17 AM IST
சென்னைக்கே வராமல் எடப்பாடி பழனிசாமியோடு மோதிக் கொண்டு வேலூரிலேயே முகாமிட்டிருந்தார் அமைச்சர் கே.சி.வீரமணி. Read More
Mar 1, 2019, 10:15 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரை இறக்கப்பட்டது. Read More
Feb 25, 2019, 19:44 PM IST
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் Read More
Feb 24, 2019, 14:34 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக 3 - வது அணி அமைத்துப் போட்டியிடாது என்றும், கூட்டணி சேரப்போவது திமுகவுடனா? அதிமுகவுடனா? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். Read More
Feb 23, 2019, 23:29 PM IST
டிரம்பை திமுக கூட்டணிக்கு அழைத்தாலும் ஆச்சர்யமில்லை - ஜெயக்குமார் Read More
Feb 23, 2019, 15:15 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து கூட்டணியில் தேமுதிக நிலை குறித்து அவசர ஆலோசனை நடத்தினார் Read More
Feb 21, 2019, 10:42 AM IST
புதுச்சேரியில் வசந்த காலம் பிறக்கிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று கூறி உதிரும் இலைகளை பதிவிட்டு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். Read More
Feb 20, 2019, 09:48 AM IST
ஒரு காக்காயைப் படம் பிடித்து டிவிட் போட்டதற்கே வாங்கிக் கட்டிக் கொண்ட புதுவை ஆளுநர் கிரண்பேடி, இன்று ஒரு ஜோடி காக்கை மற்றும் தனியாக ஒரு காக்கை இருக்கும் படங்களை டிவீட் செய்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். Read More