Mar 14, 2020, 19:36 PM IST
ரஜினி நடித்த தர்பார் படத்தையடுத்து புதிய படம் இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கு வதில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். Read More
Mar 3, 2020, 18:32 PM IST
சிங்கம் 3 படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் படமாக உருவாகிறது அருவா. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறித்தது. Read More
Feb 14, 2020, 20:06 PM IST
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் சூர்யாவுடன் படக்குழுவினர் மற்றும் முதன்முறையாக விமானத்தில் ஏறும் 70 குழந்தைகளும் பங்கேற்றனர். Read More
Feb 3, 2020, 15:56 PM IST
சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்ற படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. இப்படத்தையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ஹரி இயக்கும் படத்திலும் நடிககவிருப்பதாக தகவல் வெளியாகிறது. Read More
Jan 16, 2020, 16:51 PM IST
திரைப்பட இயக்குனராக இருந்து நடிகரான அமீர்போல் பட இயக்குனராக இருந்து நடிகர் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. அஜீத் நடித்த வாலி, நியூ, விஜய் நடித்த குஷி போன்ற ஹிட் படங்களை இயக்கிய இவர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார். Read More
Dec 5, 2019, 18:42 PM IST
தனுஷ் நடித்த அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. Read More
Nov 18, 2019, 15:06 PM IST
கே.வி,ஆனந்த் இயக்கிய காப்பான் படம் சூர்யாவுக்கு வெற்றிபடமாக அமைந்தது. Read More
Nov 15, 2019, 22:43 PM IST
சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேட்டு வந்தனர். Read More
Nov 6, 2019, 17:17 PM IST
பிரபல இயக்குனர் சொன்னபடி கதையை எடுக்காததால் நடிகை நயன்தாரா கோபக்கரராக மாறினார். இதுபற்றி அவர் வெளியிட்ட தகவல் வருமாறு: Read More
Oct 31, 2019, 20:45 PM IST
தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் ரீலீஸ் ஆன அதே நாளில் கார்த்தி நடித்த கைதி படமும் ரிலீஸ் ஆனது. Read More