Dec 1, 2020, 11:52 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More
Nov 29, 2020, 11:57 AM IST
மய்யம் கொண்ட புயல் கரையை கடந்தது, மீன் ஆட்சி புரியும் வீடுகள் தன்னோட ஸ்டைல்ல புயல பத்தியும், அதோட விளைவுகள் பத்தியும் பேசிட்டு நிகழ்ச்சிக்குள்ள போனார் ஆண்டவர். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். Read More
Nov 28, 2020, 20:47 PM IST
பாகிஸ்தானில் ஒரு திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு பெண் ஏகே 47 ரகத் துப்பாக்கியைப் பரிசாகக் கொடுத்தது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ மற்றும் போட்டோ சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணத்திற்கு என்ன பரிசு கொடுப்பது எனத் தெரியாமல் சில சமயங்களில் நாம் தலையைப் பிய்த்துக் கொள்வது உண்டு. Read More
Nov 22, 2020, 11:38 AM IST
ஆண்டவர் தினம். எப்பவும் போல ஸ்பெஷல் ட்ரஸ்ல கலக்கலா வந்தாரு. ஆனா நேத்து முழுவதுமே வழக்கமான உற்சாகம் இல்லை. Read More
Nov 21, 2020, 18:22 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஆண்டுதோறும் தெலுங்கு வருட கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். 15ம் நூற்றாண்டு முதல் இந்த புஷ்பயாகம் நடத்தப்பட்டு வந்தது . காலப்போக்கில் சில காரணங்களால் இது தடைப்பட்டது . Read More
Nov 19, 2020, 13:07 PM IST
நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. வேறு எந்த சந்தோஷமும் இல்லாவிட்டாலும், பெண்களை விட ஆண்கள் சீக்கிரத்தில் எடை குறையலாம் என்ற தகவல் ஆ.ண்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை. Read More
Nov 18, 2020, 20:56 PM IST
சீனா என்றாலே கொரோனாவும், சர்க்கரை நோய் என்றாலே இனிப்பும்தான் நம் நினைவுக்கு வருகிறது. Read More
Nov 18, 2020, 18:11 PM IST
பெண்களுக்குச் சரும பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானது.நாம் சரியாகக் கவனிக்க மறந்து விட்டால் சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் ஆகியவை நம் சருமத்தை அழிக்கத் தயாராகி விடும். அதுவும் குறிப்பாக மழைக் காலத்தில் சருமம் அதிக ஈரப்பதம் நிறைந்து காணப்படும். Read More
Nov 17, 2020, 21:16 PM IST
மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஒன்பிளஸ் தள்ளுபடியை அறிவித்துள்ளது. Read More
Nov 14, 2020, 18:10 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இன்றைய நாளில் வலியுறுத்தியுள்ளார். Read More