Feb 1, 2021, 14:38 PM IST
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சங்க தலைவர் உஷா ராஜேந்தர், கவுரவ ஆலோசகர் டி.ராஜேந்தர் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். Read More
Feb 1, 2021, 09:38 AM IST
சென்னை, கோவை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
Jan 30, 2021, 11:57 AM IST
Read More
Jan 30, 2021, 11:28 AM IST
இன்னும் தேர்தல் குறித்த அறிவிப்பே வரவில்லை அதற்கு முதல்வராகி விட்டது போல் நடந்து கொள்கிறார் மு. க. ஸ்டாலின். அவர் என்னை எப்படி கூட்டணிக்கு அழைப்பார் என்று சரத்குமார் தெரிவித்திருக்கிறார். Read More
Jan 29, 2021, 16:37 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தனது அடுத்த கட்ட பிரச்சாரமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Jan 26, 2021, 12:12 PM IST
மியான்மர், பூடான் உள்பட நம் அண்டை நாடுகள் மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் சவுதி அரேபியாவுக்கு 30 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்தார். Read More
Jan 25, 2021, 15:54 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என். முரளி ராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. Read More
Jan 25, 2021, 11:02 AM IST
கேரளாவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக கடத்திச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 6 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். Read More
Jan 25, 2021, 09:31 AM IST
சென்னை மற்றும் கோவை மண்டலங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையவில்லை. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழ்நாட்டிலும் பரவியுள்ளது. Read More
Jan 24, 2021, 09:15 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More