Oct 13, 2020, 14:32 PM IST
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற ஊரில் கடந்த மாதம் 14ம் தேதி 19 வயது தலித் சிறுமியைக் கும்பல் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது. மேலும், அந்த கும்பல் அவரை கடுமையாகத் தாக்கி விட்டுச் சென்றது. படுகாயமடைந்த அந்த சிறுமி, டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Oct 8, 2020, 20:37 PM IST
தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 8, 2020, 15:04 PM IST
சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் அமித்ஷாவை கைது செய்த முன்னாள் சிபிஐ இயக்குனர் அஸ்வின் குமார் தூக்கில் தொங்கினார். அவரது சாவுக்குக் காரணத்தைக் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் அஸ்வின் குமார் வசித்து வந்தார் Read More
Oct 5, 2020, 19:58 PM IST
அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் விருப்பமுள்ள மாணவர்கள் வீட்டிலிருந்தும் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 5, 2020, 14:57 PM IST
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, கம்பெனி அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
Oct 2, 2020, 21:17 PM IST
அதுல்யாவின் தமிழ் திரைப்பட பயணம் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் இருந்து ஆரம்பித்தது. Read More
Oct 1, 2020, 14:34 PM IST
முதியவர் ஒருவர் 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தலின் விளைவாக சிறுமி 5 மாதக் காலம் கர்ப்பமாக உள்ளது சிறுமியின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 29, 2020, 13:08 PM IST
சேகர்ரெட்டி வீடு ரெய்டு, சேகர்ரெட்டி மீது சிபிஐ வழக்கு, தொழிலதிபர் சேகர் ரெட்டி வழக்கு. Read More
Sep 28, 2020, 16:41 PM IST
2000 ஆம் ஆண்டு முதல், இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர் டெயின்மெண்ட் நிறுவனர் டி. முருகானந்தம் அஜீத்குமார், விஜய், தனுஷ், முன்னணி நடிகர்கள் நடித்த 148 படங்களை விநியோகம் செய்திருக்கிறார். Read More
Sep 26, 2020, 16:49 PM IST
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு போதைப் பொருள் மருந்து விவகாரமாக மாறி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் போதை மருந்து தடுப்பு விசாரணை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோனே ,ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பலரது பெயர்கள் உள்ளன. Read More