trump-speech-UN-laughter-chuckles-trump

அப்படி என்ன சொன்னார் டிரம்ப்? சிரித்த ஐ.நா. சபை நிர்வாகிகள்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொது சபையின் 73-வது கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப்-பின் பேச்சை கேட்டு சிரித்த ஐ.நா. சபையினர்

Sep 26, 2018, 14:01 PM IST

At least 24 killed in attack on military parade in Iran

ஈரான் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல்... 24 பேர் பலி.

ஈரான் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்

Sep 23, 2018, 08:51 AM IST

Iran President Hassan Rouhani warned Trump administration

பொருளாதார தடை...டிரம்பை கடுமையாக எச்சரித்த ஈரான் அதிபர்...

சதாம் உசேனுக்கு நேர்ந்த கதி டிரம்ப்க்கு ஏற்படும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கடுமையாக எச்சரித்துள்ளார்.

Sep 23, 2018, 08:16 AM IST

American Actress shot dead by police

லாஸ் ஏஞ்சல்ஸில் நடிகையை சுட்டுக் கொன்ற போலீஸ்!

அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டிய நடிகையை காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பஸடேனாவின் தென்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

Sep 2, 2018, 14:25 PM IST

Google denied the allegation of Trump

அப்படியெல்லாம் இல்லீங்க- டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த கூகுள்

தன் அரசாங்கத்தை பற்றிய நேர்மறை செய்திகள் மக்களிடம் சென்று சேர்வதை தடை கூகுள் செய்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.

Aug 30, 2018, 15:57 PM IST


H-1B Visa: American companies that fight against trump

ஹெச்-1பி விசா: டிரம்புக்கு எதிராக வரிந்து கட்டும் அமெரிக்க நிறுவனங்கள்

அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், அதிபர் டிரம்பின் குடிவரவு கொள்கைகளைக் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

Aug 26, 2018, 12:53 PM IST

US stopped funding for Palestine

பாலஸ்தீனத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

பாலஸ்தீனத்துக்கு கொடுப்பதாக, அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

Aug 25, 2018, 09:50 AM IST

Melania Trump parents are American citizenship

டிரம்ப்பின் மாமனாரும் மாமியாரும் இனி அமெரிக்க பிரஜைகள்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்பின் பெற்றோருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Aug 11, 2018, 09:49 AM IST

Modi invites Trump to participate in Republic Day

குடியரசு தினத்தில் பங்கேற்க ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்தார் மோடி

2019ம் ஆண்டு குடியரசு தினத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Aug 2, 2018, 22:49 PM IST

US president trump threatens to shutdown the government

'இந்த அரசையே முடக்கி விடுவேன்'- ஆவேசம் காட்டும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது தொடர்பாக தனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

Jul 30, 2018, 13:27 PM IST