Apr 6, 2021, 17:34 PM IST
தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். Read More
Apr 6, 2021, 11:37 AM IST
அவர் எந்த வேடத்தில் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 6, 2021, 11:13 AM IST
யாரும் எதிர்பார்க்காத வகையில் சைக்களில் வந்தார். அவர் வரும் வழியில் ஏராளாமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர். Read More
Feb 27, 2021, 17:07 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தளபதி விஜய் மற்றும் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோருக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ. சந்திரசேகர் நடிகர் விஜய் பெயரில் ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்யத் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பித்தார். Read More
Feb 23, 2021, 18:14 PM IST
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் திரை வாழ்வில், மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வரும் ஏவி 31 ( AV31 )படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் சென்னையில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது. Read More
Feb 23, 2021, 17:28 PM IST
விஜயதேவரகொண்டா நடிக்கும் புதிய படம் லைகர். பூரி ஜெகநாத் இயக்குகிறார். சார்மி தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கிறது. படப்பிடிப்பில் விஜய் தேவர கொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டார். அதில் இருவரும் புன்னகையுடன் இருந்தனர். Read More
Feb 22, 2021, 19:57 PM IST
கேரள அணி வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 65 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில், 5 விக்கெட்களை வீழ்ச்சி அதிரடி காட்டியுள்ளார். Read More
Feb 20, 2021, 20:19 PM IST
11 சிக்ஸர்களும், 19 பவுண்டரிகளும் என அடித்து நொறுக்கிய நிலையில், 173 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். Read More
Feb 18, 2021, 17:04 PM IST
எஸ்.ஜே. சூர்யா குறிப்பிடத்தக்க நடிகராக இருக்கிறார். விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. இப்படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியானது. பின்னர் எஸ்.ஜே,சூர்யா நியூ, அன்பே ஆருயிரே, புலி, இசை போன்ற படங்கள் இயக்கினார். Read More
Feb 17, 2021, 17:18 PM IST
காதல் ஒரு அதிஅற்புத உணர்வு, உலகம் இயங்குவதன் அடிநாதமே காதல் தான். காதலின் உச்சநிலை போதை தரவல்லது. Read More