Jan 22, 2021, 19:04 PM IST
பாகுபலி படத்துக்குப் பிறகு ஆக்ஷன் படமாக சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக அஷ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது. Read More
Jan 22, 2021, 14:58 PM IST
விஜய்யின் மாஸ்டர் திரைக்கு வந்த 2வது வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.நாடு முழுவதும் திரையரங்குகளில் வெறும் 50 சதவீத ஆக்கிரமிப்பு சதவீதத்துடன் வெளியிடப்பட்ட படம் உண்மையில் ஒரு பெரிய சாதனை புரிந்திருக்கிறது. Read More
Jan 20, 2021, 14:29 PM IST
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பல்வேறு தடைகளைத் தாண்டி கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது. மாஸ்டர் படம். கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு தளர்வில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள், 50 சதவீத டிக்கெட் அனுமதி எனப் பல தடங்கல்களைத் தாண்டி படத்தை வெளியிடப்பட்டது. Read More
Jan 20, 2021, 10:35 AM IST
நடிகர் விஜய் நடிப்பில் திரைக்கு வந்து கடந்த 6 நாட்களில் 150 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது மாஸ்டர் படம். தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழியிலும் இப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. Read More
Jan 19, 2021, 09:58 AM IST
பட உரிமை தாங்க, இல்லா விட்டால் உங்கள் தயாரிப்பில் நானே நடிக்கிறேன் என்று செல்லமாகப் பேசி தயாரிப்பாளரிடம் படவாய்ப்பு பெற்ற ஹீரோ நடித்துள்ள படம் கபடதாரி.கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்டிரிப்யூட் டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் தயாரிக்கும் படம் கபடதாரி. Read More
Jan 18, 2021, 15:00 PM IST
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாவிருந்த நிலையில் கொரோனா லாக்டவுனலால் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது. தியேட்டர்களும் கடந்த 8 மாதம் மூடப்பட்டிருந்தது. சென்ற நவம்பர் மாதம் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. Read More
Jan 17, 2021, 12:55 PM IST
விஜயின் மாஸ்டர் 4 நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ .100 கோடியைத் தாண்டியுள்ளது. நாடு முழுவதும் திரையரங்குகளில் வெறும் 50 சதவீத ஆக்கிரமிப்பு சதவீதத்துடன் வெளியிடப்பட்ட படம் உண்மையில் ஒரு பெரிய சாதனை புரிந்திருக்கிறது. Read More
Jan 16, 2021, 10:11 AM IST
விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியது. 8 மாதமாக தியேட்டர்கள் மூடிக் கிடந்தன. Read More
Jan 14, 2021, 14:28 PM IST
மாஸ்டர் திரைப்படம் அனைத்து திரையரங்குகளில் வாத்தி ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. சுமார் ஓராண்டுக் காலமாக எந்தவொரு படமும் வெளியாகாமல், வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் இன்றைய மக்கள் வெள்ளம் திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. Read More
Jan 13, 2021, 13:32 PM IST
கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவியது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான துறைகள் ஸ்தம்பித்தன. Read More