Jan 12, 2021, 18:25 PM IST
ஹீரோக்கள் பாலிவுட்டை குறி வைத்திருப்பதுபோல் தெரிகிறது. பாலிவுட்டிலிருந்து ஜாக்கி ஷெராப், அஜய் தேவ்கன், சஞ்சய் தத், நீல் நிதின் முகேஷ், வித்யூத் ஜாம்வால் என பல நடிகர்கள் தென்னிந்திய படங்களில் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். Read More
Jan 12, 2021, 16:19 PM IST
துக்ளக் தர்பார் என்ற படத்தில் விஜய் சேதுபதி. பார்த்திபன் இணைந்து நடிக்கின்றனர். அரசியல் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. Read More
Jan 11, 2021, 10:46 AM IST
2020ம் ஆண்டை மக்களுக்குச் சோதனையாக ஆண்டாக கொரோனா தொற்று எப்படி ஆக்கியதோ அதேபோல் தமிழ் சினிமாவுக்கும் சோதனை ஆண்டாக மாற்றியது. ஊரடங்கு பிறப்பித்ததில் திரையுலகம் ஸ்தம்பித்தது ஸ்டியோக்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் முடங்கின. Read More
Jan 11, 2021, 10:18 AM IST
கொரோனா வைரஸ் லாக் டவுனால் 8 மாதமாக மூடிக் கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 10, 2021, 16:48 PM IST
விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார் Read More
Jan 8, 2021, 10:31 AM IST
நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். அடங்க மறு, ஆயோக்யா, சங்கத் தமிழன் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்கள் ஒப்புக்கொண்டார். Read More
Jan 7, 2021, 14:54 PM IST
நடிகர் விஜய் பெயரில் தமிழ் நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் வெளிநாடுகளில் ரசிகர் மன்றங்கள் இயங்கி வந்தன. அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ரசிகர் மன்றம் என்பதற்குப் பதிலாக அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. Read More
Jan 7, 2021, 12:07 PM IST
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். Read More
Jan 6, 2021, 19:01 PM IST
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக இருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. ஆனால் சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி மக்களின் மனதில் முதல் இடமாக குடிபெயர்ந்துள்ளது குக் வித் கோமாளி. Read More
Jan 6, 2021, 13:30 PM IST
பிரபல நடிகர், நடிகைகளின் பெயர்களில் இணைய தளங்களில் போலி கணக்குகள் அதிகரித்து வருவதுடன் சிலரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அதிர்ச்சியான தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. Read More