Dec 6, 2020, 11:41 AM IST
கோலிவுட்டில் வாரிசு நடிகர்கள் அதிகரித்து வருகின்றனர். கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிருத்வி, மயில்சாமி மகன் அன்பு என பல நடிகர்கள் வந்திருக்கின்றனர். Read More
Nov 21, 2020, 10:22 AM IST
தாதா 87 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, ஜிமீடியா தயாரிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். Read More
Nov 7, 2020, 17:53 PM IST
உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் கமல்ஹாசன் 232. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் கமல்ஹாசன் வெளியிட்டார். ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. Read More
Oct 25, 2020, 14:11 PM IST
தெய்வமகள், ஆஹா போன்ற டிவி சீரியலில் நடித்தவர் வாணி போஜன். பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. Read More
Sep 26, 2020, 15:07 PM IST
பிரபல திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் நேற்று காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலைக்குச் சென்றவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தொற்றிலிருந்து குணம் அடைந்து உடல் நிலை தேறி வந்தார். Read More
Sep 18, 2020, 18:31 PM IST
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா என இரண்டு படங்களில் மும்முரமாக இருக்கிறார் சியான் விக்ரம். இதில் கோப்ரா படக் குழு படுவேகத்தில் இருக்கிறது. ஏற்கனவே பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பைத் தீபாவளிக்கு முன்பாக முடிக்கத் தயாராக உள்ளது. Read More
Sep 2, 2020, 18:18 PM IST
தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடித்த சூப்பர் ஹிட் படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் கன்னடம். இந்தி போன்ற மொழிகளில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சியான் விக்ரம் தனது துருவ் விக்ரமை தமிழில் இப்படம் மூலம் அறிமுகம் செய்ய எண்ணினார். அப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இயக்குனர் பாலாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். Read More
Mar 8, 2020, 19:32 PM IST
விஜயதேவரகொண்டா தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் மொழிமாற்றம் செய்யத் திட்டமிட்டபோது அப்படத்தைப் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடிப்பதாக முடிவானது. வர்மா என்ற பெயரில் படம் உருவானது. Read More
Feb 29, 2020, 19:34 PM IST
நீண்ட சிகை அலங்காரத்துடன் கோப்ரா படத்திலும் நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் இருபாம்புகள் இருக்கும் விதமாக வெளியிட்டபோது பரபரப்பானது. அதேபோல் விக்ரம் தோளில் மலைப்பாம்பு இருப்பதுபோல ஸ்டில்கள் வெளியாகின. Read More
Feb 27, 2020, 20:14 PM IST
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் 58 வது படமாக உருவாகிறது கோப்ரா. Read More