Jan 7, 2021, 19:53 PM IST
இன்றைய காலக்கட்டத்தில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு போகும் பெண்கள் என எல்லோரும் பார்லருக்கு சென்று தங்களுக்கு பிடித்த ஹேர் கலரை செய்து கொள்கின்றனர். Read More
Dec 28, 2020, 18:25 PM IST
இந்த காலத்து பெண்கள், ஆண்கள் என இருவருமே பருக்களால் அவதிப்படுகிறார்கள். இதனால் முகத்தில் எதோ அழகு குறைந்தது போல எண்ணுகிறார்கள். Read More
Dec 22, 2020, 17:49 PM IST
குளிர் காலத்தில் நம் முகம் வறண்டு காணப்படும். இதனால் சருமத்தில் பிரச்சனைகள் வர நிறைய வாய்ப்பு உள்ளது. Read More
Dec 16, 2020, 17:46 PM IST
பெண்கள் என்றாலே அழகு என்பது பொருள். அவர்களின் அழகை மெழுகு தீட்ட வீட்டில் தயாரிக்கின்ற பொருள்களை வைத்து பேஸ் மாஸ்க் செய்து முகத்தில் பயன்படுத்தி வருகின்றனர். Read More
Dec 15, 2020, 18:39 PM IST
இக்காலகட்டதில் பெண்களின் முகத்தில் செயற்கை பொருள் பயன்படுத்துவதால் முகப்பரு,கரும்புள்ளிகள் ஆகியவை அழையா விருந்தாளியாய் வந்துவிடுகிறது. Read More
Dec 14, 2020, 17:27 PM IST
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்.. அதுவும் பெண்கள் அழகுக்காக எதையும் செய்வார்கள். அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி அதை முதலில் வாங்கிட்டு தான் மறு வேலையை பார்ப்பார்கள். Read More
Dec 14, 2020, 11:44 AM IST
கேரளாவைச் சேர்ந்த கேம்பஸ் பிரண்ட் மாணவர் சங்க தேசிய பொது செயலாளரின் வங்கிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து ₹ 2 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Dec 13, 2020, 20:29 PM IST
தக்காளி சமையலுக்கு மட்டும் பயன்படாமல் சருமத்தையும் அழகு செய்யவும் பயன்படுகிறது. இவற்றில் வைட்டமின் ஏ, சி, மற்றும் கே போன்ற வைட்டமின்கள் அதிகமாக உள்ளதால் முகத்தை பொலிவு அடைய சில மாயங்களை நடத்துகிறது. Read More
Dec 6, 2020, 09:51 AM IST
நடிகர், நடிகைகள் தற்போது நடிப்பில் சம்பாதிப்பதை தொழிலில் முதலீடு செய்கின்றனர். நடிகர் ரகுல் ப்ரீத் சிங் கோடிகளில் முதலீடு செய்து உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். Read More
Dec 3, 2020, 12:23 PM IST
வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். Read More