Mar 2, 2020, 10:13 AM IST
நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More
Feb 5, 2020, 13:31 PM IST
காஷ்மீரில் ஆறு மாதமாக சிறை வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரி, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர், மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர். Read More
Jan 11, 2020, 08:32 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) அமல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன. Read More
Dec 5, 2019, 12:51 PM IST
வெங்காய விலை உயர்வை தடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Nov 6, 2019, 22:11 PM IST
நடிகர் மம்மூட்டியின் வீடு கேரளா மாநிலம் கொச்சியில் உள்ளது. சென்ற ஞாயிறன்று கோழிக்கோட்டிலிருந்து நட்சத்திரா என்ற ரசிகை தோழிகள் சிலரை அழைத்துக்கொண்டு மம்மூட்டியை காண வந்திருந்தார். Read More
Oct 19, 2019, 11:45 AM IST
முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை என்றும், தேர்தலுக்காக தன்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். Read More
Oct 19, 2019, 11:37 AM IST
தன்னிடம் மனு அளிக்க வந்த முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்றும் கோரியள்ளன. Read More
Oct 10, 2019, 13:35 PM IST
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான படம் ஹவுஸ் ஓனர் பட வெளியீட்டின்போது ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது. Read More
Oct 4, 2019, 22:57 PM IST
நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள படம் சைரா நரசிம்மா ரெட்டி. இதில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. Read More
Oct 1, 2019, 15:11 PM IST
உண்மை நிலையை கேட்கும் மனநிலையை பிரதமர் வளர்த்து கொள்ள வேண்டும் என்று மோடிக்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை கூறியுள்ளார். Read More