most-honest-man-in-bjp-rahuls-dig-at-evm-remarks

எந்த பட்டனை அமுக்கினாலும் தாமரையில்தான் விழும்.. பாஜக எம்.எல்.ஏ. பேச்சு.. ராகுல்காந்தி கிண்டல்..

வாக்கு இயந்திரத்தில் நீங்கள் எந்த பட்டனை அமுத்தினாலும் தாமரை சின்னத்தில் வாக்கு பதிவாகும், மோடி ரொம்ப அறிவாளி என்று பாஜக எம்.எல்.ஏ. பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. இதை தனது ட்விட்டரில் போட்டு, பாஜகவில் மிகவும் நேர்மையான மனிதர் என்று ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார்.

Oct 21, 2019, 18:30 PM IST

whatsapp-new-beta-version-introduced

அனைவரும் எதிர்பார்த்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை மியூட் செய்வதில் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Sep 20, 2019, 14:33 PM IST

Vulnerability-Whatsapp

மாற்றப்படும் வாட்ஸ்அப் செய்திகள்: எதை நம்புவது?

வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல் மாற்றப்படலாம் என்று 'செக் பாயிண்ட்' ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலியிலுள்ள இக்குறைபாடு குறித்து அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் 'செக் பாயிண்ட்' கூறியுள்ளது.

Aug 12, 2019, 23:03 PM IST

Man-arrested-for-cheating-womens

ரோமியோவாக உலா வந்த திருமண மோசடி மன்னன் கைது

சென்னையில் பெண் மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வித்யூத் என்ற சக்கரவர்த்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் . அவர் கொடுத்த புகாரில் திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகி பழகியதாகவும், வாஷிங்டனில் மருத்துவராக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்து விட்டதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி ஒன்றிற்கு வரவழைத்து திருமணம் செய்து கொள்வதுபோல் பேசி ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்

Jun 22, 2019, 09:47 AM IST

Facebook-awards-Manipuri-man-3-point-47-lakh-for-spotting-WhatsApp-bug

வீடியோவுக்கு மாறும் ஆடியோ அழைப்பு: 3 லட்சம் வெகுமதி பெற்ற இந்தியர்

வெகுவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் குறைபாடுகளும் மலிந்து காணப்படுகின்றன. சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் காணப்பட்ட குறைபாட்டினை (bug) கண்டறிந்து தெரிவித்த மணிப்பூரை சேர்ந்த இளம் பொறியாளருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 5,000 அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 3 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்) வெகுமதி அறிவித்துள்ளது

Jun 11, 2019, 19:00 PM IST

In-Video-Of-PM-Modi-s-Bihar-Rally--Nitish-Kumar-Is-An-Uncomfortable-Ally

மோடி கோஷம்; நிதிஷ் முகம் சுளிப்பு! பீகாரில் தே.ஜ. கூட்டணியில் அதிருப்தி!

பீகாரில்தான் பா.ஜ.க. கூட்டணி பலமாக இருந்தது. யார் கண்ணு பட்டதோ, அங்கும் அதிருப்தி ஏற்பட்டு விட்டது. மோடியின் செயல் பிடிக்காமல் நிதிஷ்குமார் முகம் சுளித்த வீடியோ காட்சி அதை பிரதிபலிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

May 1, 2019, 19:12 PM IST

Gold-worth-Rs-31-lakh-seized-from-three-passengers-at-Trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

May 1, 2019, 19:05 PM IST

dmk gave the complaint against speaker dhanapal today

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! –திமுக ‘அதிரடி’ மனு

சபாநாயகர் தனபால் மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.

Apr 30, 2019, 00:00 AM IST

admk-announced-cash-prize-for-gomathi-marimuthu

கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Apr 30, 2019, 00:00 AM IST

TN-Seshan-Death-News-on-WhatsApp-is-Fake

எத்தனை முறைதான் வதந்தி பரப்புவார்கள்? டி.என்.சேஷன் நலமாக உள்ளார்!

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் குறித்து மீண்டும் நேற்றிரவு வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரவியது. அவருக்கு மூட்டுவலி பிரச்னை இருந்தாலும் உடல் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Apr 29, 2019, 09:53 AM IST