director-ameer-s-Achamillai-Achamillai-Teaser-released

`நான் சொல்லப்போற விஷயத்தை நாட்டு மக்கள்கிட்ட சேர்த்துருங்க' - அரசியல்வாதி அமீர் ரெக்வஸ்ட்!

இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Apr 12, 2019, 00:00 AM IST

BJP-rsquo-s-IT-warrior-who-manages-1-114-WhatsApp-groups-in-Cooch-Behar

1,114 வாட்ஸ் அப் குரூப்களை நிர்வகிக்கும் பாஜக அட்மின்; இதனால் தான் ஃபேக் நியூஸ் பரவுகிறதா?

சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்கள் தொடங்கி விட்ட காலத்தில் இந்த அட்மின்கள் தொல்லைத் தாங்க முடியவில்லை. அமைச்சர்கள், பிரபலங்கள் தங்கள் பேரில் சமூக வலைதளங்களை ஆரம்பித்து விட்டு, அதனை அட்மின் ஒருவரை வேலைக்கு அமர்த்தி நிர்வகிக்கின்றனர்.

Apr 12, 2019, 13:17 PM IST

B.A.-to-B.Com--Shifting-Story-of-Smriti-Irani-s-Education

ஸ்மிருதி இரானி பட்டதாரியா? படித்தது பி.ஏ.வா, பி.காம்.மா? வேட்புமனுவில் சர்ச்சை!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பட்டப்படிப்பு படித்திருக்கிறாரா? அவர் பி.ஏ. பட்டதாரியா, பி.காம் பட்டதாரியா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

Apr 12, 2019, 00:00 AM IST

threat-to-rahul-life

முதல்ல லேசர் லைட், அடுத்து தேனி பொதுக்கூட்ட மேடை சரிந்தது- ராகுல் உயிருக்கு குறி வைக்கப்படுகிறதா?

ராகுல் காந்தியின் மீது நேற்று முன்தினம் பட்ட பச்சை நிற ஒளியால் பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், அவர் பங்கேற்க இருக்கும் தேனி பொதுக்கூட்ட மேடை மேற்கூரை சரிந்து விழுந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Apr 12, 2019, 00:00 AM IST

Thambidurai-angry-during-election-campaign

செலவு பண்ணிட்டேன், இனி காசு இல்லை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை வெற்றி பெற்று தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற அவப்பெயரும், மத்திய மாநில அரசுகள் மீதான வெறுப்பும் சேர்த்து அவரை திணறடிக்கிறது.

Apr 11, 2019, 17:35 PM IST

tamilisai-twitter-post-get-trolls

`அக்கா அது தாமரை இல்ல; பல்லாரி வெங்காயம்' - ட்ரோல் செய்யப்பட்ட தமிழிசை பதிவு

பாஜக தமிழக தலைவர் தமிழிசையின் ட்விட்டர் பதிவு ஒன்று கேலிக்குள்ளாகியுள்ளது.

Apr 11, 2019, 17:30 PM IST

WhatsApp-will-let-you-send-30-audio-files-at-once

வாட்ஸ்அப்: ஆடியோ ஃபைல் புதிய வசதி

வாட்ஸ்அப் செயலியில் பயனர் இடைமுகம் ஒன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Apr 11, 2019, 16:59 PM IST

vedanta-plans-to-start-hydrocarbon-project-in-tamilnadu

காவிரி டெல்டா பகுதியில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்? -அனுமதிகோரி வேதாந்தா விண்ணப்பம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

Apr 11, 2019, 13:37 PM IST

Virat-Kohli-selected-world-best-for-third-time-wiston-magazine

கோலி தான் பெஸ்ட் - மூன்றாவது முறையாக கௌரவித்த விஸ்டன்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்' என்கிற அங்கீகாரத்தைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறது இங்கிலாந்தின் விஸ்டன் இதழ்.

Apr 10, 2019, 21:10 PM IST

Congress-slams-modi-and-Pakistan-pm-imran-khan

"இப்போது உண்மை வெளிவந்துவிட்டது மிஸ்டர் மோடி" - காங்கிரஸ் கடும் சாடல்

இராணுவ வீரர்களை காப்பதற்கு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஒவ்வோர் மேடையாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் சிறப்பு சட்ட பிரிவுக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்து வருகிறார். இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கவர்ந்து விட்டதுபோள. இதனால் பாஜகவை ஆதரித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

Apr 10, 2019, 19:08 PM IST