Sep 12, 2020, 18:05 PM IST
பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப் போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் (Pradhan Mantri Awas Yojana) தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருகின்றன. Read More
Sep 9, 2020, 19:19 PM IST
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நவம்பர் மாதம் கட்சி துவங்க போவதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்புகள் வெளியான போது, ரஜினியை தன் பக்கம் ஈர்க்க அனைத்து வகையான அரசியல் நகர்வுகளையும் செய்ய ஆரம்பித்து இருக்கிறது Read More
Sep 9, 2020, 13:06 PM IST
பாஜக ராஜ்ய சபா எம்பியான சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் ஒரு டுவீட் பதிவிட்டுருந்தார். அதில், ``பாஜக ஐடி விங் முரட்டுத்தனமாகி விட்டது. அது கட்சியின் கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறது பாஜக உறுப்பினர்கள் போலி டிவிட்டர் கணக்குகளை ஓப்பன் செய்து அதில் இருந்து என்மீது தாக்குதல் நடத்துகிறார்கள். Read More
Sep 7, 2020, 18:24 PM IST
சுப்பிரமணியன் சுவாமி, எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர். ஜனதா கட்சியில் இருந்தவர் சில வருடங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால் பாஜகவை எதிர்த்துப் பேசுவதைத் தனது வழக்கமாக வைத்திருக்கிறார். Read More
Sep 6, 2020, 09:33 AM IST
ஆந்திரகோயிலில் தீ, கோயில் தேர் தீப்பற்றியது, அந்தர்வேதி கோயில் தேருக்கு தீ. Read More
Aug 28, 2020, 11:48 AM IST
விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வராமல் காத்திருக்கிறது. கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் படத்தை வெளியிட உள்ளதாகப் பட நிறுவனம் அறிவித்திருக்கிறது, இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் அதாவது அவர் நடிக்கும் 65வது படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை Read More
Jul 31, 2020, 14:19 PM IST
கிஷோர் கே சாமி என்ற நபர், சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில், பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை கடந்த ஜூலை 29ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. Read More
Jul 28, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவுவது கட்டுப்படவில்லை. நேற்றும் 6993 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது. சீன வைரஸ் நோயானா கொரோனா, இந்தியாவில் சுமார் 15 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Apr 27, 2020, 17:51 PM IST
இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். Read More
Mar 19, 2020, 16:12 PM IST
முதல்வர் சொல்வதும் ஒன்றும், அமைச்சர்கள் செய்வது ஒன்றுமாக இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார். Read More