Apr 30, 2021, 15:31 PM IST
புகைப்படங்களுக்காக புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்ட கே.வி.ஆனந்த் தனது சினிமா வாழ்விலும் அதனை செயல்படுத்தி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று ஜொலித்தவர். Read More
Jan 27, 2021, 15:52 PM IST
நண்பர்களாய் இருந்தாலும் இப்படி ஒரு ஒற்றுமையா?? யாஷிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய படம் கவலை வேண்டாம். Read More
Jan 7, 2021, 12:07 PM IST
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். Read More
Jan 1, 2021, 16:36 PM IST
தனுஷ் நடிக்கும் இந்தி படம் அட்ரங்கிரே. இப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார். நடிகர் தனுஷை பாலிவுட்டில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல் ராய். Read More
Dec 13, 2020, 15:12 PM IST
சினிமா உலகில் வெற்றியும் வசூலும்தான் முதல் குறி. அதற்காக கமர்ஷியல் படங்கள்தான் அதிகம் வெளியாகிறது. Read More
Dec 11, 2020, 15:53 PM IST
திருட்டு பயலே, நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜீவன். இவர் கடைசியாகக் கடந்த 2015ம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது புதிய படம் மூலம் ரீ எட்ன்ரி ஆகிறார். Read More
Nov 28, 2020, 14:01 PM IST
நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமந்தா அக்கினேனி, டாப்ஸி பன்னு, வேதிகா மற்றும் பிரணிதா சுபாஷ், சோனாக்ஷி சின்ஹா போன்ற பிரபலங்கள் மாலத்தீவில் விடுமுறை கொண்டாடும் நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் விடுமுறை கொண்டாட்டம் வேறுவிதமாக இருக்கிறது Read More
Oct 22, 2020, 11:45 AM IST
கொரோனா வைரஸ் தாக்கி ஆயுர்வேத வைத்தியம் எடுத்துக்கொண்டு குணம் ஆனவர் நடிகர் விஷால். 3 மாதம் கழித்து அவர் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார். நடிகர் விஷால், ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது. Read More
Oct 4, 2020, 10:40 AM IST
அவர் தனது ஒர்க் அவுட்டின் போது உடல் நெகிழ்வுத்தன்மையை விளக்கும் வகையில் சர்க்கஸ் சாகசம் செய்வதுபோல் நின்றபடி மெதுவாக பின்புறமாக வளைந்து தரையை தொட்டு பலரையும் மூக்கை விரல்களால் தொட வைத்து ஆச்சரியமூட்டி இருக்கிறார். Read More
Sep 24, 2020, 10:05 AM IST
நோட்டா, கழுகு 2, ஜாம்பி போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.கமலின் பிக் பாஸ் 2 ரியாலிட்டி ஷோவில் யாஷிகா போட்டியாளராகப் பங்கேற்றார். பிறகு மேலும் பிரபலம் ஆனார். Read More