Jan 26, 2021, 18:06 PM IST
பழைய வாகனங்களுக்குக் கூடுதல் வரி விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன்படி 8 வருடம் ஆன வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்கப்படும். மாநில அரசுகளுடன் ஆலோசித்து விரைவில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. Read More
Jan 23, 2021, 10:13 AM IST
நடிகர் தனுஷ் தமிழில் படுபிஸியாக இருந்தாலும் பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி நடிக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு தி எக்டார்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். தற்போது தி கிரே மேன் என்ற மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். Read More
Jan 22, 2021, 10:16 AM IST
மும்பையில் நடிகர் சோனு சூட் கட்டிடம் பிரஹன்மும்பை மாநகராட்சியால் இடிக்கப்படுவதை எதிர்கொள்கிறது என்பது தெரிந்ததே. அனுமதியின்றி மும்பை புறநகர் ஜுஹுவில் உள்ள சோனு சூட் தனது குடியிருப்பு கட்டிடத்தில் சில மாற்றங்களைச் செய்தார். Read More
Jan 16, 2021, 18:16 PM IST
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகெங்கும் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இந்தியாவில் நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகள் இன்று துவங்கியது. பல இடங்களில் இந்த பணிகள் மிகவும் தாமதமாக துவங்கியிருக்கிறது. Read More
Jan 15, 2021, 14:10 PM IST
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி செயல்பாட்டை இந்தியாவில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக் கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து இந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. Read More
Jan 15, 2021, 10:39 AM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் சுமார் 50 நாட்களாகப் போராடி வருகின்றனர். கடும் குளிர், மழையையும் பொருட்படுத்து மல் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். Read More
Jan 13, 2021, 19:58 PM IST
மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகுந்த வயிற்று வலியில் துன்பப்படுகின்றனர். இதனால் வயிற்று வலியை நீக்க சிலர் கெமிக்கல் நிறைந்த மாத்திரியை பயன்படுத்தி பக்கவிளைவில் சிக்கிகொள்கின்றனர். Read More
Jan 11, 2021, 20:55 PM IST
அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி கிடக்க பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். Read More
Jan 11, 2021, 18:33 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். Read More
Jan 10, 2021, 13:44 PM IST
காஷ்மீரில் சாலை முழுவதும் பனி மூடி இருந்ததால் பிரசவ வலியில் துடித்த பெண்ணை ராணுவ வீரர்கள் நான்கு மணி நேரம் தோள்களில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More