Jan 7, 2021, 20:07 PM IST
ஒரு கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரமாக நடக்கமுடியாமல் சென்ற மூதாட்டி திடீரென பாதி வழியிலேயே மயங்கி விழுந்தார். Read More
Jan 7, 2021, 19:49 PM IST
ரூ 1.10 கோடி மதிப்புக்கு பாலை விற்று ஒவ்வொரு மாதமும் ரூ 3.50 லட்சம் நவல்பென் லாபம் ஈட்டியுள்ளார். Read More
Jan 6, 2021, 19:24 PM IST
மத்திய அரசின், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அதிகாரம் பெற்ற தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2021, 11:59 AM IST
நடிகை கங்கனா ரனாவத் தேசிய விருது பெற்ற நடிகை என்ற சொல்லப்பட்டு வந்த நிலை மாறி சர்ச்சை நடிகை என்று சொல்லும் அளவுக்கு கடந்த ஆண்டு மத்தியிலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். Read More
Jan 3, 2021, 18:56 PM IST
முறைகேடாக பங்கு விற்பனையில் ஈடுபட்ட ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்குச் செபி அமைப்பு 40 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.செபி (SEBI) என்று அழைக்கப்படும் இந்தியப் பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. Read More
Jan 2, 2021, 14:23 PM IST
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா குமார். இவர் இப்போது ஒரு பெண் குழந்தைக்கு அம்மா ஆகி இருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் நடிகை பூஜா, சமீபத்தில் நவ்யா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார், மகிழ்ச்சியான இந்த தகவலை அவரது கணவர் விஷால் ஜோஷி பகிர்ந்துள்ளார். Read More
Dec 29, 2020, 20:35 PM IST
கேரள மாநிலம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து தமிழகப் பெண் இறந்த சம்பவம் தொடர்பாக பிளாட் உரிமையாளர் இம்தியாஸ் அகமதை போலீசார் இன்று கைது செய்தனர். Read More
Dec 28, 2020, 19:56 PM IST
திரையுலகில் இன்றைக்கு காமெடி நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் யோகிபாபு. லொள்ளு சபாவில் தொடங்கி பல படங்களில் பலரில் ஒருவராக நடித்துக்கொண்டிருந்தவர். Read More
Dec 27, 2020, 16:38 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள லாரி மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் மோட்டார் வாகனங்களுக்கான வரிகள் செலுத்த வரும் 2021 மார்ச் வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. Read More
Dec 27, 2020, 11:41 AM IST
சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்து இரண்டே மாதத்தில் கழுத்தை நெறித்தும், உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும் கொடூரமாக கொலை செய்த 28 வயது கணவனை போலீசார் கைது செய்தனர். Read More