சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை.. மறுபரிசீலனைக்கு முஸ்லீம்லீக் கோரிக்கை..

சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More


பணி நியமனம் செய்ய கோரி சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம்

பணி நியமன ஆணை கேட்டு சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் சிறப்பாசிரியர்கள் 100 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் Read More


ஆந்திர மாநில ஆளுநரானார் சுஷ்மா ஸ்வராஜ்

ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் Read More


விதிமுறைகளை மீறி பணியாளர்கள் நியமனம்! ரூ.1.50 கோடி லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் மீது நடவடிக்கை

சென்னை கோயிலில் ரூ.1.50 கோடி லஞ்சம் பெற்று கொண்டு விதிமுறைகளை மீறி பணியாளர்களை நியமனம் செய்த உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் மீது அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது Read More


கூகுள் நிறுவனத்தில் ரூ.1.2 கோடி சம்பளத்துடன் ‘அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர்’-சாதித்த மாணவர்

மும்பையைச் சேர்ந்த அப்துல்லா கான் என்ற இளைஞர்க்கு, உலகின் சிறந்த மென்பொருள் நிறுவனமான கூகுள் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது. Read More


சிபிஐ இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்!

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக மத்தியப் பிரதேச மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லாவை நியமனம் செய்துள்ளது மத்திய அரசு . Read More


சிபிஐ இயக்குநரை நியமிப்பதில் தாமதம் ஏன்?- மத்தியஅரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

புதிதாக சிபிஐ இயக்குநரை நியமிக்க தாமதம் செய்வது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். Read More


அண்ணா பல்கலை உயர் பதவிகளுக்கு ‘தங்க நகைகளை’ அன்பளிப்பாக கேட்டு பெறும் தலைமை பதவியாளர்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் அத்துமீறல்களைக் கேள்வி கேட்க முடியாமல் தவிக்கின்றனர் பேராசிரியர்கள். இங்கு பதிவாளராக இருந்த கணேசனுக்கும் சூரப்பாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. இந்தக் கடுப்பை நேர்காணலுக்கு வருகிறவர்களிடமும் காட்டுகிறார்களாம். Read More


அரசியல் களத்தில் குதித்தார் பிரியங்கா - உ.பி.மாநில பொதுச் செயலாளராக நியமனம்!

உ.பி.மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்கு பிரியங்காகாந்தியை தலைவராக நியமித்துள்ளார் ராகுல் காந்தி. Read More


மேகதாது அணை: அவமதிப்பு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. Read More